Saturday, November 20, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 100

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 100
h3>இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல.

குறுக்காக:

5. பதம் கூறு (2)

6. ஒவ்வொரு நாளும் பெருமளவில் விதம்விதமாக ஆனந்திக்க தோன்றும் (6)

7. குளித்தலை விட்டுப் போனால்தான் சரியாக கணிக்குமாம் இந்த ரத்தினம் (5)

8, 16 குறு. அவன் புகழில் மயங்கினால் கல் அகற்றிய காதல் பாதை (3,2)

10. காட்டில் விட முடியும் மீன்வகை (3)

12. ஆயர் (குலம்) மாறிய விஷ்ணுவா காத்தவராயன் காதலி? (5)

15. குடும்ப விளக்கு தரும் ஒளி துறவறத்திலிருந்து வந்ததல்ல (6)

16. 8 குறு பார்க்கவும்

நெடுக்காக:

1. அநேகமாக கணினியால் உருவாக்கப்படும் ராகம் (4)

2. கடை சிப்பந்தி படைப்பில் காட்டும் உரிமை (5)

3. கிருஷ்ணனின் வளர்ப்புத் தந்தை அதிகம் நடந்தாரா? (3)

4. சிறியதைத் தவிர்த்து கொக்கு எதிர்பார்க்கும் பெரியது (4)

9. மலரை பறித்தபின் பூர்த்தி நீரை கலங்கவைக்கும் அலை (5)

11. அதிகமாக உடல் காட்டி மயக்குவது திருட்டுத்தனம் (4)

13. தூக்கி விட்டு ஏமாற்றியவன் விஷ்ணு (4)

14. வேறுபட வேண்டியவன் கடைசியில் பாண்டியன் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Tuesday, October 19, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 99

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 99

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல.

குறுக்காக:

3. கேரண்டி கொடுக்கும் கள்ளன் (2)

5. இடையில் வேறென்ன குறைந்தாலும் பொருள் மாறாது எந்நாளும் (6)

6. ஸ்வரம் குறைந்தபின் சரியாக நேராகத் தெரியும் கண் கொண்டவள் (3)

7. 2 நெடு. பார்க்கவும்

10. ஆடையுலர்த்தும் கயிறு ஏந்திய பலசாலி கிராமத்தான் பெயர் (5)

11. பெரும் சீமானுடன் இருக்கும் மாணவன் (3)

13. நடுவில் சக்தி இழந்து கவலையில் ஆழ்ந்த மணிக்கு அறியாமையில் சூட்டிய ரத்தின கிரீடம் (6)

14. திருவல்லிக்கேணியில் உள்ள கிணறு (2)

நெடுக்காக:

1. பாசத்தை நாடி முதலில் பையனை சுற்றி தாறுமாறாக அடித்தேன் (6)

2, 7 குறு. நாலாப்புறமும் உள்ள அறைத் தடுப்புகள் (3,5)

3. லண்டனில் ஆட்டம் முடிந்தது (2,3)

4. இனிமையானவைகள் பாதி கண்களை காப்பவை (4)

8. பார்த்த கணம் பாரம் குறைந்து கடவுளுடன் பண் இசைக்கலாம் (6)

9. வீணா, ரமா, ரம்யா, மஞ்சுளா முதலானோருடன் இரண்டாவது அணியில் இருக்கும் பராக்கிரமம் பொருந்திய அழகான பெண் பெயர் (5)

10, 12 நெடு. தலைக்கொன்று குஞ்சு உயிரின்றி உரிமம் பகிர மழலை பேசும் கன்னி (4,3)

12. 10 நெடு. பார்க்கவும்