Monday, November 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 53


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 53

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


5. ஜாமீனில் விட்டுவிடப்பட்ட கிருத்தவன் (2)

6. உலகெங்கும் நிறைந்து தோன்றும் இறைவனின் பேருருவம் (6)

7. பசித்திரு, தனித்திரு, கண்ணுறங்காதே! (5)

8, 14 நெடு: தாயைக் காணாது அவளது இருப்பிடம் பற்றி குழந்தை கேட்கும் கேள்வி (3,3)

10. குஷ்ட நோயில் சாக முடியாத பேய் (3)

12. ஏதும் கூறாமலே கலங்கவைப்பது நிர்மலாவின் இடைப்பட்ட வார்த்தையே (5)

15. காட்டு ராணி (2,4)

16. ஆள்பவன் இன்றி ராஜஸ்தான் திரும்பும் பக்தன் (2)


நெடுக்காக:


1. பழம் பாஷையில் இனிமையான பேச்சு (4)

2. கற்புக்கரசி ஒருத்தி விசாரித்ததில் ஏகப்பட்ட குளறுபடி (5)

3. தலைவரும் விட்டுவிட்ட வழிபாடு (3)

4. அதிக கலப்படம் செய்வது வஞ்சகம் (4)

9. அவன் விரும்புவதில் பாதி முறிந்த ஆயுதங்கள் (2,3)

11. முதல் சாமத்தில் தலையை மழித்தவன் வணங்கும் துர்க்கையம்மன் (4)

13. ரத்தினத்தில் வளை இன்றி பொருந்தாது சிவக்க வைக்கும் (4)

14. 8 குறு பார்க்கவும்

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

7 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    " மிக அருமையான புதிர். எல்லாக் குறிப்புகளுமே மிக ரசித்தேன் "

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " மிக ரசித்தது: 13 நெ. "

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " most clues are very imaginative "

    ReplyDelete
  4. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " As usual very nice clues and enjoyed many of them. Keep up the great work. "

    ReplyDelete
  5. திருமதி சுதா ரகுராமன் அவர்களது கருத்து:

    " மிகவும் ரசிக்கும்படி இருந்தது. தமிழ்-திரை விருந்து."

    ReplyDelete
  6. திரு கோவிந்தராஜன் அவர்களது கருத்து:

    " அருமை

    வழக்கம் போல் ரசித்தேன் "

    ReplyDelete
  7. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 53 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. ராமையா நாராயணன்
    2. பாலாஜி
    3. முத்து சுப்ரமண்யம்
    4. ஆர்.வைத்தியநாதன்
    5. சுரேஷ் பாபு
    6. சௌதாமினி சுப்ரமண்யம்
    7. பவளமணி பிரகாசம்
    8. மாதவ் மூர்த்தி
    9. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    10. சுதா ரகுராமன்
    11. ஆனந்தி ராகவ்
    12. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    13. K.R.சந்தானம்
    14. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    15. பொன்சந்தர்
    16. கோவிந்தராஜன்
    17. சாந்தி நாராயணன்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete