இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.
விடைகளில் ஒன்று ஆங்கில மொழியில் இருக்கும்.
|
குறுக்காக:3. பாதியில் புகுந்து திருடியவன் யாருக்கும் தெரிந்தவன் அல்ல (5) 6. லண்டன்வாசியை இன்றே நேசிக்கச் சொல் (2,2) 7. 15 நெடு: பார்க்கவும் 8. அழிந்துபோன பாரதவம்சத்து மணமகள் ஓடிப்போனாலும் உதிர சம்பந்தமான அன்பு இருக்கும் (6) 13. முனைகளொடிந்த போர்வாளை சுழற்றி சூழ்ச்சி செய்பவள் ஜனநாயக ஆட்சியை விரும்பாதவள் (6) 14. திருமாலடியார் பக்தியில் மூழ்குவார் (4) 15,7 குறு: கோபப்பார்வையால் செந்நிறமான விழிகள் (4,4) 16. தோப்பு மானியம் குறைந்ததால் கலங்கிய தோட்டக்காரி (5)
நெடுக்காக:1. கப்பலில் வர குழப்பம் (5) 2. அருகிலுள்ளது வேகவைத்தது மாற்றிவிடு (5) 4. ஜனங்கள் கைவிட்ட ராமச்சந்திரன் நெற்றிப்பொட்டு (4) 5. சென்னை ஹோட்டல்களில் செட் தோசையுடன் கறிவடகம் அதிகமாகவே கலந்து தருவர் (4) 9. நடுநிலையான ஊர் எல்லையில் போர் ? (3) 10. தர்மத்தலைவன் தேநீர் தந்திடுவதின் நோக்கம் பாதியாய் கரைந்து உருகவே (5) 11. கிரிஜா தலையைக் கிள்ளி எறிந்து காலடியில் போட்ட மலர் (5) 12. சுற்றுப்புறம் தரும் சந்தர்ப்பம் ? (4) 13. அரசர் வம்சத்தில் எல்லாம் கிடைக்கும் (4) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக