Tuesday, December 25, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 65

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 65

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

குறுக்காக:

3. பல உருவமுள்ளவன் கடைசியில் ஓர் ஆன்மா (4)

4. பயப்படாமல் தறிகெட்டு மிதிச்சவன் அறிவு கம்மி (6)

6. தேவர் இல்லாமை அசுரர்க்கு ஆய்தம்! (3)

7. தலைமயிரை முடக்காது நேர்நிறுத்தும் வித்தை அறிந்தவர் உன்னையன்றி வேறு யாரும் இல்லை (1,4)

9. மங்கிய நிலவொளியில் குளிர்ச்சியில் நனைந்த பூமி (5)

10. மணமில்லா மருந்தாக மாறு முருகா! (3)

12. பெரிதும் வீரை மரத்துடன் கட்டப்பட்ட காவல் தெய்வம் (3,3)

13. அலங்காரத்தில் கல் போன காதணி அணிந்த மரியாதைக்குரிய மங்கை (4)

நெடுக்காக:

1. சைமன் பிரச்னைக்காக பிள்ளையை பறிகொடுத்த கலக்கத்தில் யாசகன் (7)

2. இனிமையான மொழி (3)

3. கூட்டத்தில் கொஞ்சம் மனமுறிவுடன் கலந்துகொண்டவன் மதிமிக்கவன் (5)

5. பெண்குரங்கு ரத்தத்துளியை உள்ளுக்குள் மறைக்கும் ரகசியம் (7)

8. ஆடி தொடங்கி ஆவணி முடியும் வரையில் குறைந்த லயத்துடன் நடுஜாமம் கோவிலில் மங்கலஒலியை எழுப்பும் (5)

11. மதுவிலக்கு ஆனபின்பும் மதுரை எல்லைகளில் கிடைப்பதும் ஆங்கிலேய சட்டப்படி குற்றம் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 64

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 64

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

குறுக்காக:

5. எடுத்தெறிந்ததில் ஏற்பட்ட சிதறல் (2)

6. பெரும்பாலும் கோடைகால தட்பத்தில் உருவாக்கப்பட்ட வசந்த மாளிகை? (3,3)

7. 1950 லிருந்து பாரதத்தில் மக்களாட்சி (5)

8. முதல் மூன்று ஸ்தோத்திரத்தை தவறாக பாடும் நண்பன் (3)

10. 16 குறு: பார்க்கவும்

12. இங்கிலாந்தில் இன்னொரு தரம் (3,2)

15. உயிரை துறந்து ஊரார் சிவனை வருத்தி துதித்தல் (6)

16, 10 குறு: ஒழுக்கமான பேரரசன் தாய்வழி சொந்தம் ? (2,3)

நெடுக்காக:

1. கோகுலாஷ்டமி விழாவின்போது முட்டி உடைத்தல் (4)

2. பெரும் செல்வந்தன் வம்சத்தில் ஓர் ராகம் (5)

3. தமிழ் சஞ்சிகை வட இந்தியாவில் நாளை முதல் கிடைக்கும் (3)

4. முந்தைய சென்னை (4)

9. தனது வீட்டுக்காரியை பிறருக்கு அறிமுகப்படுத்தும் முறை (2,3)

11. செல்வம் மிகுந்த ராணி (4)

13. எழுத்தாளர் ஜானகிராமன் போட்ட மயக்க ஊசி? (4)

14. ஆஸ்த்துமாவை விட்டுவிட்டு தொலைத்த உயிர் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Thursday, December 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 66

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 66

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

5. 14 நெடு. பார்க்கவும்

6. அதிக காராசேவு சாப்பிடுதல் கெடுதல், ஆசை மோகினியே! (3,3)

7. நதி வாயில் ஆண்டவர் (5)

8. 1 நெடுக்கில் ஒரு பங்கு காசா மாற்றிய மயான தெய்வம் (3)

10. நடக்கும் யுகத்தில் தலைப்பாகையுடன் ருத்திரர்? (3)

12. முன்னிருப்பவரின்றி நீச்சல் உடை மாற்ற தைரியம் வேண்டும் (5)

15. கல்வியறிவுள்ளவள் கற்ற பின்னும் மதிப்பெண் குறைவாகப் பெற்றாள் (4,2)

16, 11 நெடு: தலையில்லாமல் வாயாலே பண்பாடி அசத்திவிட்டாயே! சபாஷ் ராஜா! (2,4)

நெடுக்காக:

1. இனிமையான வயது என உறுதிப்படுத்தினால் கொஞ்சம் நல்லது (4)

2. மது முன்னே மயங்கிய அதிக பாசக்கார நண்பர்கள் (5)

3. கடைசிப் பல்லு விழுந்தாலும் தானியம் தானியம்தான் (3)

4. எடை குறைந்ததாய், இருமுறை சாலையிலே இருபுறமும் திரும்பிப்பார் (2,2)

9. ராணிக்கு வேண்டாதவரே அரைகுறையாய் அமைத்திருக்கும் ரயில் சந்திப்பு (5)

11. 16 குறு. பார்க்கவும்

13. ஈஸ்வரர் அவைத்தலைவர் (4)

14, 5 குறு. அன்புச் சுடர் காகிதத்தில் ஜோதிடம் பாதி (3,2)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Thursday, September 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 63

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 63

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.

குறுக்காக:

5. முன்னிருப்பவன் திட்டம் தொடங்குவதே நியாயம் (2)

6. மனசுக்கு உரியதையா மாற்றியமைத்தால் உனக்கு கிடைக்காது உன் கௌரவம் (2,4)

7. 13 நெடு. பார்க்கவும்

8. தென்னாட்டிலிருக்கும் கிராமம் (3)

10. கள்ளில் வரமுடியாத கடவுள் (3)

12. நம்பாமலிருப்பவர் பாதிபேர் எங்களைச் சேர்ந்தவர் (5)

15. மாலை நேரம் அன்னை இல்லாது ஆகாரத்தாலே மயக்கமுற்ற பெண்ணின் பெயர் (6)

16. திருவாடானையில் உள்ளவரை மரியாதையின்றி அழை (2)

நெடுக்காக:

1. நடுங்க பாடி முடித்தது அளவுக்கு மிஞ்சியது (4)

2. குழந்தையை கவனித்துக் கொண்டவன் சைத்யன் (5)

3. மலைக்கணவாயில்* நடுஜாமம் பெய்யும் மலர் மாரி (3)

4. முதல் இரண்டு இடங்களுக்கிடையே போட்டி? (2,2)

9. காவிரி புகுமிடம் பூராவும் கரைகளில் முறையீடு (5)

11. பெண் சௌகரியத்தில் முந்தியவர் வயோதிகர் இல்லை (4)

13. பெரும்பாலும் "நான் பாலவடிவாக வருவேன்" என்று துன்பம் நேர்கையில் வேலாயுதம் தோன்றுவான் (4,5)

14. முக மாற்றத்தால் கரண் உண்டாக்கும் வேறுபாடு (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, August 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 62

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 62

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

* குறியிட்ட சொற்களுக்கு இணையான சொற்கள் புதிய சொற்கள்.

குறுக்காக:

5. தாழையூத்தில் வசிக்கும் இளைஞன் (2)

6. அழகும் நிறமும் தேஜசும் கொண்ட உருவங்கள் (6)

7. ஆற்று எல்லைப்புறம் துரையோடு கொஞ்சம் கைகலப்பு (5)

8, 3 நெடு: பக்தியே முக்தி தரும் எனும் திருமந்திரம் (3,3)

10. மாட்டுக்கு சூட்டுக்குறி இடும் ஆயுதம் (3)

12. கற்பு நாசமானதில்* தலைக்கனம் குறைந்தது அதிசயம் (5)

15. காகம் திரும்பவும் உள்ளே இருக்க அனுமதிப்பது உடன்பிறந்தவளுக்காக (6)

16, 14 நெடு: நிஜ அபராதிக்கு அதிகமாக தண்டனையளித்த அரசனுக்கு காட்டும் விசுவாசம் (2,3)

நெடுக்காக:

1. மகிழ்ச்சியற்ற முகத்தில் நரை ஒரு அடையாளம் (4)

2. எட்டுகாலுடன் இருக்கும் மனைவி ஒரு திவ்யப்பிறப்பு (5)

3. 8 குறு: பார்க்கவும்

4. தலைக்கவசத்துடன் சுற்றும் காமுகன்* ஒரு கோமாளி (4)

9. பிரமனது வாழ்நாளில்* பார்க்க முடிந்த தெய்வத்தரு (5)

11. நல்ல வங்கிகளில் இசைக்கப்படும் ராகம் (4)

13. ரொம்ப கறுத்தவரா மாறிமாறி சண்டை போடுவது? (4)

14. 16 குறு பார்க்கவும்

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Friday, July 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 61

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 61

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

3. முதற்கண் பிடிவாதம் பிடிப்பது அநியாயம் (4)

4. மேரிமாதா! 60% தெளிவாய் விவரித்தாய்! (6)

6. தருமம் முழுவதும் கடைபிடிக்கலாம் (3)

7. சிங்காரவல்லி பெரிதும் சிதைத்துள்ளது சங்கரனின் உருவா? (5)

9. கற்பூரத்தில் மூதாட்டி அடைத்து வைக்காத சூழ்ச்சி விளையாட்டு (5)

10. யாகம் முதலில் வேண்டி, இருபக்கங்களிலும் விளக்குகள் திரும்பவும் ஏற்றலாம் (3)

12. முனிவர் வெகுண்டெழுந்தா காடு கொள்ளாது (2,4)

13. லகரங்களில் மரம் வெட்டி தருவதே ஒருவிதத்தில் இறைவனின் திருவிளையாடல் (4)

நெடுக்காக:

1. காலடியில் தவறி பிறந்தாய்! அன்னை அவதரித்தாள்! (2,5)

2. மூன்றாவது இடத்திலிருக்கும் குதிரையில் விஷ்ணு (3)

3. பெரியோரது மார்க்கம் தார் போடாமல் அழிவதாய் யார் உருவாக்கியது? (5)

5. நமக்கு மூத்தவர் என போற்றப்பட்ட கட்சித் தலைவர் (4,3)

8. பள்ளிக்கூடத்தில் ஸ்வரம் சேர்த்து சொல்லிக் கொடுக்கும் இடம் (5)

11.12 குறுக்கில் பாதி கடவுளடா! (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Wednesday, June 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 60

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 60

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

குறுக்காக:

3. இரண்டாவது உலகம் சுற்றிய இடையன் ஒரு காவியத்தலைவன் (4)

4. தொடுவானத்தில் தோன்றும் வண்ணமதி (4,2)

6. ஜெர்மனி எல்லைகளுக்குள் முதலில் மிதிபட்ட இரட்டையர் (3)

7. தழைத்தோங்கும் தாவரம் மாலையில் மலர முடியாது கவிழும் (5)

9. பிரியத்தோடு நடுவில் வந்தவர் நாலில் ஒன்றோடு கலந்தார் (5)

10, 2 நெடு: மூன்றாவது வகுப்பில் தவறிய அழகு மாப்பிள்ளை, தாய்க்கு செல்லமகன் (3,3)

12. கையில் நிலாச்சாதம் தினமும் சேர்க்காதது பண்பாடு (6)

13. 11 நெடு. பார்க்கவும்

நெடுக்காக:

1. ஐவகை உணவு அறுபடை வீடுகளில் கிடைக்கும் (7)

2. 10 நெடு. பார்க்கவும்

3. வெளிநாட்டு பானமும் புட்டியும் சேர்ந்தால் கொண்டாட்டம்தான் (5)

5. கந்தஷஷ்டியன்று அசுரவதம் (2,5)

8. நடு கட்டிடத்தின் உள்ளே வழக்கு ஆரம்பம் (5)

11, 13 குறு: உணர்ச்சி முகடு எட்ட, உயரத்தில் அமைக்க வேன்டும் (3,4)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Sunday, May 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 59

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 59

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

3. ஆறு அறிவில் இருக்கும் கால்நடைகள் சில (4)

4. அறிஞர் இட்ட பணிகளை வெகுவாக மாற்றிய வாலிபர் கூட்டம் (4,2)

6. துன்புறுத்துவதை விட்டு போட்டு வாங்குவது ஒரு ஏமாற்று வேலை (3)

7. ஈழத்து அரசி எவ்விதத்திலாவது மரித்ததுண்டோ? கொஞ்சமும் இல்லை (5)

9. அடையாளம் அற்ற பாட்டாளி அருளில் கிடைத்த வீட்டின் சுற்றுப்புறம் (5)

10. கேள்வி தொடுத்து அறைகூவல் (3)

12. வைதேகி பிறப்பு நிகழ்ந்தது, இந்தி பேசும் மக்கள் கலவரம் செய்த சீனத்தில் (2,4)

13. தந்தையுடன் விடுதலை பெற்றவன் ஒரு வெகுளி (4)

நெடுக்காக:

1. பெரும் அபாயங்களை ஒருவழியாய் கடந்து மதில் அமைக்கப்பட்ட ஊர் (7)

2. பார்வதி பார்க்காதது பாதி பாழானது (3)

3. ரத்தினக் கழுத்தோனே ஐயப்பா! (5)

5. பிடித்தமான வண்டி, இசையில் உடைந்த கதவால் உருவானது (3,4)

8. தலையெடுத்து வாழ்பவன் நீண்ட ஆயுளுள்ளவன் (5)

11. வட இந்திய உணவு அளித்த பேரரசன் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Friday, April 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 58

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 58

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

குறுக்காக:

5, 11 நெடு: சிறு கொம்பொன்றில் மிருகம் அணிந்திருக்கும் தங்கக்காப்பு (2,4)

6. தசரா இரவுகள் (6)

7. வருகைக்கு வாழ்த்து சொல்ல வர நழுவுதல் மிகவும் தவறு (5)

8, 14 நெடு: அளவுக்கதிகமாக கடனாளியானால் பின் ஏன் அதிகமாக கவலைப்படுவது? (3,3)

10. தலைவலி போய் காதுவலி அடைந்த தாய் (3)

12. வெங்கடேசன் வீடு சிரார்த்தத்தில் இருப்பது இது கிடையாது (5)

15. அண்டைநாட்டு தலைநகர் திரும்பிய நட்சத்திரம் பற்றிய அறிஞரின் புதினம் (4,2)

16. அம்மன் இருபுறமும் விழித்தே எதிர்ப்பாள் (2)

நெடுக்காக:

1. சின்னப்பெண்ணால் அரைகுறையாய் சிதைக்கப்பட்டால் எழுத உதவும் (4)

2. பெரும் நரகம் ஆக மாறிய பேரூர் (5)

3. நட்சத்திரம் விடமுடியாத சேரி (3)

4. நடுங்க வைத்தவன் கடைசியில் முருகக் கடவுளின் பெயர் கொண்டவன் (4)

9. வீட்டுக்கு வந்தவர் வீடு இல்லாமல் இருந்தால் உள்ளே கூப்பிடு (5)

11. 5 குறு. பார்க்கவும்

13. அயல்நாட்டவன் கதியற்றவன் (4)

14. 8 குறு: பார்க்கவும்

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Tuesday, March 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 57

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 57

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் இரண்டு ஆங்கிலச்சொற்கள்.

குறுக்காக:

5. இங்கிலாந்து பனிக்கட்டி (2)

6. செம்பருந்தின் திருஷ்டி மாறுகண் கொண்டது (6)

7. 1 நெடு: பார்க்கவும்

8. 14 நெடு: பார்க்கவும்

10. இந்த ஆள் பாதி இளவரசன் (3)

12. சந்தன குரு சரவணன் (5)

15. இளவேனிற்கால விலாங்கு மீன் வைத்துள்ள பெண்ணின் பெயர் (6)

16. தோழன் சங்காத்தம் அதிகம் கூடாது (2)

நெடுக்காக:

1, 7 குறு: திருக்கார்த்திகைக்கு கைக்கு சிக்காதவரை வேறுவிதமாக ஆங்கிலத்தில் மரியாதையுடன் இப்படியா விளிப்பர்? (4,5)

2. தம்பதியருக்கிடையே இன்பவொழுக்கம் ஏற்பட ஆயுதத்தை சுற்றி மெத்தை போடவேண்டும் (5)

3. நெடுந்தொடரில் இடம்பெறும் புகைவண்டி (3)

4. எழுச்சிமிகு யுத்தம் புரியும் கலப்பை முகம் (4)

9. நாயன்மார் கஷ்டப்படுகையில் வேந்தனை நம்பினார், வேப்பமரத்தை இல்லை (5)

11. காஞ்சி பக்கத்தில் காசி இல்லாதது கொடுமை (4)

13. உயிரைவிட சம்மதிக்க, பொருட்படுத்த வேண்டாம், துணிச்சல் வேண்டும் (4)

14, 8 குறு: ஆதி வீட்டுக்காரி மூத்த தாரம் (3,3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Tuesday, February 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 56

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 56

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

குறுக்காக:

3. ஊருக்கு அதிகாரி, தேசத்து கூர்மம் (4)

4. குள்ளனை வயல் மீது நிறுத்தி தியானம் பண்ணு (4,2)

6. டில்லி மருமகனே! வெளுத்துக்கட்டு! (3)

7. வாளுடன் தலைக்கனமின்றி களம் செல்லும் சேனை (5)

9. இங்கிலாந்து நண்பர்கள் (5)

10. கனிவளம் மிகுந்த இடம் (3)

12. மாவுத்தன் கடைசியில் இப்படியா கொடூரமாக கனைப்பான்? (6)

13. 8 நெடு: பார்க்கவும்

நெடுக்காக:

1. தாய்மண்ணுக்கு வணக்கம் செலுத்த, மாயவரம் வந்ததே பெரும் தவறு (3,4)

2. வீட்டுக்காரி (3)

3. ஒருவகையில் தாய்நாட்டிற்கு அதிகம் நன்றியுள்ளது (2,3)

5. தவிலின் லயங்கள் ஆடம்பரங்கள் (7)

8, 13 குறு: வேலையாளை விட்டுவிடு, மடையா! விமலை சேர்க்காதே! ஆக்ரோஷத்துடன் மிருகங்களை பந்தாடு! (5,4)

11. குடுவைக்குப்பின்னுள் ஒரு குடுவை (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Saturday, January 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 55

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 55

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

3, 7 குறு: புத்தன் மரபில் உதித்தவன் அனேகமாக நல்ல குணம் கொண்ட பிள்ளையாக மாறிவிடுவான் (4,5)

4. வானில் நீந்தும் தாரகைகள் ? (6)

6, 2 நெடு: உயிருடன் திரும்பும் பூச்சி, இருமுறை தனக்கு பிரியமானதை அழைக்கும் விதம் (3,3)

7. 3 குறு: பார்க்கவும்

9. ஆண்டவனிடம் ஆசி பெற, லட்சுமி வருவாள். ஆனால் தலைவார மாட்டாள் (5)

10. வட இந்தியத் தலைவர் என அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் (3)

12. அதிக பாதுகாப்பு கேட்டு உருவாக்கிய பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது (6)

13. பெரும்பாலும் தபாலில் வணக்கம் செலுத்துபவள் (4)

நெடுக்காக:

1. பூமி மறைந்தாலும் பெரு மண்ணின் பெண்மை களிப்பில் மகளிர் புகழ் பாடும் (4,3)

2. 6 குறு: பார்க்கவும்

3. மறைந்திருக்கும் நோக்கம் அறிய உட்புறம் தாக்கு (5)

5. வெகுவாக சிதைந்த மரத்தாலான வீட்டு தாய், தைரியமூட்ட பாடும் ஆராரோ பாட்டு (7)

8. புகலிடம் தரும் வழி கிடைக்காது தடுமாறும் தற்கொலைப்படைப் போராளி (5)

11. விடுதலை பெறாத வெகுளி தந்தை (3)