Wednesday, April 20, 2016

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 34


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 34

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம், அல்லது google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்று type செய்து சரிபார்க்கலாம்.

புதிராக்கம்:ராமராவ்
1
 
2
 
3
 
4
 
5
 
 
 
 
 
 
 
 
 
 
 
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
7
 
 
 
 
 
8
 
 
 
 
 
9
 
 
 
 
 
10
 
 
 
 
 
11
 
 
 
 
 
 
 
 
 
12
 
 
 
 
 
 
 
 
 
13
 
 
 
14
 
 
 
15
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:


5. "எதற்குதவ" என்றில்லாமல் "மூத்த" என்றெழுதுவதற்கு எப்படியும் தேவைப்படும் அட்சரம் (6)

6. இருபுறத்தாருக்கும் ஏற்றதாய் ஏமாற்று (2)

7. படகுத் துறையில் தாக்கு (3)

8. அரவங்களுக்கரசன் நாக்கு உள்ளிழுத்து உயிரெடுத்தால் அராஜகம் (5)

11. சீனா எல்லையைச் சுற்றும் பிராமணர் ஹரிஹரபுத்திரர்? (5)

12. இறுதியில் அண்ணா வலிமை குன்றிய மூடர் நடுவில் வாழ்ந்த நகரம் (3)

14. வௌவாலுக்குள்ளிருக்கும் துடுக்குத்தனம் (2)

15. ஆரம்ப பள்ளி காவலரும் விளையாட தக்க சமயம் (3,3)


நெடுக்காக:


1. மணமாகாமலே அன்னையான மரியாள் (6)

2. சூலம் நடுவில் புகும் பட்சி (3)

3. இரு மாநிலத்து ஜனக் கலவரத்தில் பாதிபேர் மறைந்தனர். இச்செய்தி உண்மையா? (2,3)

4. 13 நெடு: பார்க்கவும்

9. நாட்டு மக்கள் இன்றி அண்ணாநகர் வலமாக சுற்றி வந்த கோபாலா சௌக்கியமா? (3,3)

10. படைத்தலைவன் தந்த தகவலில் திரும்பவும் பதினாறு குறைந்திருந்தது (5)

11. அர்ஜுனனின் மைந்தன் வாழ முடியாமல் சிவனுள் ஐக்கியமானான் (4)

13, 4 நெடு: 11 குறுக்கில் உள்ளவர் ஊருக்கு வெளியே நின்று பாதுகாப்பவர் (3,4)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக