Wednesday, July 20, 2016

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 37


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 37

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

புதிராக்கம்:ராமராவ்
1
 
2
 
3
 
 
 
 
 
 
 
4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
5
 
 
 
 
 
6
 
 
 
 
 
7
 
 
 
 
 
8
 
 
 
 
 
9
 
 
 
 
 
 
 
 
 
10
 
 
 
 
 
 
 
11
 
 
 
12
 
 
 
 
 
 
 
 
 
 
 
13
 
 
 
 
 
 
 
 
 
 
 
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:


3., 13 குறு: கண்ணீர் விட பாடும் தினங்கள் இனிய பருவங்கள் ? (4,4)

4. 29ம் ஆண்டு லகரங்கள் வென்ற காமனின் விளையாட்டு (4,2)

5. உருவமற்ற கடவுள் கடைசியில் தரும் வரம் (3)

6. கலைமகளை வழிபடுகையில் கருவிக்கும் வழிபாடு (3,2)

9. இளையவர் இழிந்த, மது அருந்தாத கள்வர் (5)

10. ஒடிந்த புஜம் கொண்டவன் பெயர் (3)

12. பெரும்பாலும் கட்டுமரங்களில் தயாரிக்கப்பட்ட இனிப்பு தின்பண்டம் (3,3)

13. 3 குறு. பார்க்கவும்


நெடுக்காக:


1. பைபிளில் சொல்லியபடி விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் மற்றவன் (6)

2., 11 நெடு: மூலதனம் ரகுவினால் புரட்டப்படுவதால் கேள்வி வேண்டாம். கன்னி உரை சரி ? (3,3)

3. கடல்நீர் திரண்டு வருதே ! கண்ணா, என் மனம் அல்லாடுகிறதே ! (5)

7. காலொடிந்த வம்பனை உள்ளே சுமந்த பாட்டனின் தாய் வாழ்ந்த கிராமம் (6)

8. பொறுப்பின்றி கண்டபடி சுடும் கள்வரது அடித்தடங்கள் (5)

11. 2 நெடு: பார்க்கவும்

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக