Wednesday, February 20, 2019

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 68


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 68

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

புதிராக்கம்:ராமராவ்
1
 
2
 
3
 
 
 
 
 
 
 
4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
5
 
6
 
 
 
7
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
 
 
 
 
 
9
 
 
 
 
 
 
 
 
 
10
 
 
 
 
 
 
 
11
 
 
 
12
 
 
 
 
 
 
 
 
 
 
 
13
 
 
 
 
 
 
 
 
 
 
 
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:


3. தங்க கிரீடம் கொஞ்சம் முன்னதாக தூள் தூள் ஆனது (4)

4. பெரும்பாலும் இளவயதிலேயே அரசன் ஆன ராஜகுமாரன் (6)

6. முதன் முதலாக சென்னையில் மழை ரொம்ப ஜாஸ்தி (2)

7. காலம் கழித்து மனம் கவருபவன் சரியான காட்டுவாசி (5)

9. கிராம மக்களிடம் பலம் குறைந்து வந்தால் சந்ததி உருவாகும் (5)

10. கட்டளை இட்ட ஆளை (2)

12. பறைகொட்டுதல் தவறான விளையாட்டு (6)

13. விருப்பம் உள்ள இடத்தில் புஷ்பா எஜமான் இல்லை (4)


நெடுக்காக:


1. ராஜா ராணி நகையள்ள மறந்ததில் அதிகம் கவலைப்பட்டனர் (2,5)

2. வாரக்கடைசியில் வேலையில் மூழ்கியிருக்கும் நட்சத்திரம் (3)

3. அதிகமாக பொருமும் மன்னரை சமாளிக்கும் தங்கமான உள்ளம் (5)

5. சதுரங்கம் கூத்தாடி விளையாட்டு (3,4)

8. மகிழ்ச்சி அளவில்லாதது அஞ்சுதலை நீக்கி ஆறுதலை கொடுக்கும் (5)

11. ஆங்கில அறை பையன் வசம் இருக்கும் பணம் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக