Wednesday, March 20, 2019

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 69


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 69

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.

புதிராக்கம்:ராமராவ்
1
 
2
 
3
 
4
 
5
 
 
 
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
7
 
 
 
 
 
 
 
 
 
8
 
 
 
 
 
 
 
9
 
10
 
11
 
 
 
12
 
 
 
 
 
13
 
 
 
 
 
14
 
 
 
 
 
15
 
 
 
 
 
 
 
 
 
 
 
16
 
 
 
 
 
 
 
 
 
 
 
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:


5. ஆயுதத்தை ஏந்தும் பணி (2)

6. இந்த விலங்கு கற்றுக்கொண்ட தற்காப்புக்கலை ஆபத்து வருகையில் தப்பித்து துள்ளி ஓடுவதற்கு (2,4)

7. ஆறாம் வீட்டில் இருக்கும் குமரிப்பெண் இணக்கம் கொண்டவள் (5)

8. 16 குறு: பார்க்கவும்

10. அன்பு அளிக்க மறுத்த இதள்* (3)

12. மழை பெய்யத் துவங்கியதும் கிளம்பும் நிலத்து மணம் (5)

15. அழிப்பவன் கதிரவனைச் சுற்றினால் படைப்பவன் ஆகிவிடுவான் (6)

16, 8 குறு: வடக்கில் சென்றவனை பாதிவழியிலேயே அரவணைத்த நகர்ப்பிரிவு (2,3)


நெடுக்காக:


1. கவிஞன் அலைந்து திரிந்து அடங்கி விட்டதில் சகலகலா வல்லவன் (4)

2. முதலில் ஜாதகப்படி ரகுராமா உண்மையான இளவரசன் ? (5)

3. வியூகத்தின் உள்ளே ஊகித்து முடிவெடுப்பவன் (3)

4. ஏமாற்றுப்பேர்வழி பூஜித்த பையன் மெதுவாக மலரை தவறவிட்டான் (4)

9. பூச்சியை உட்கொள்ளுவது நண்டா? தோழனே! (5)

11. துணைமுதல்வரை சுற்றும் தூதன்* மிக்க திறமைசாலி (4)

13. தடுமாறினாலும் கொஞ்சம் அவசரம் வேணாமடா முருகா! (4)

14. முதல் இரவு நேரம் ஒதுக்கிய பெண் (3)



Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக