இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.
|
குறுக்காக:5. அருணகிரிநாதர் தங்கியிருந்த மலை (2) 6. திமுகவில் அல்லும் பகலும் பெரும்பாலும் குழப்பம். நடப்பது பொய்புரட்டு. (6) 7. பராசக்தியிடம் வேண்டிய பூமி (5) 8. சூதாட்டம் ஆட முதன் முதலில் தெருவில் கிடந்த டிக்கெட் உதவியது (3) 10. சீழ்க்கைக்குழல் கொண்டு சீட்டியடி (3) 12. கர்நாடக இசையில் 8-வது மேளகர்த்தா தோராயமாக பாடினாலும் பாதியிலேயே அசத்தும் (5) 15. தந்தைவழி முறைப்பெண் (3,3) 16. ராஜாமணி திரும்பவும் அடைந்த மகிழ்ச்சி எல்லைகளற்றது (2)
நெடுக்காக:1. கலவை உணவு தயாரிப்பு தவறு இல்லையென்றாலும் திரும்பவும் நோயில் சிக்க நேரிடும் (4) 2. வெளிச்சப்பூ போலிருக்கும் அமர்ஜோதி பொட்டு அதிகம் வைத்துக்கொள்ளாது மயக்குவாள் (5) 3. நவராத்திரி அலங்காரம் முதலில் சுமக்கும் நகை (3) 4. இடையூறுகளின்றி வானில் மீனாகி உருவெடுத்த முனிவன் (4) 9. காலை சுக்கிரன் உதயமாகும் வாரநாள் (5) 11. தேன் குடிக்காமல் மறுத்து எரியும் விறகில் விழுந்த புலி (4) 13. விருப்பமானவரை செல்லமாக அழைக்கும் கருவிழி (4) 14. பெருந்தலைவர் ஜகா வாங்கிவிட்டதால் கலங்கிய மன்னர் (3)
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக