இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.
|
குறுக்காக:5. அருணகிரிநாதர் தங்கியிருந்த மலை (2) 6. திமுகவில் அல்லும் பகலும் பெரும்பாலும் குழப்பம். நடப்பது பொய்புரட்டு. (6) 7. பராசக்தியிடம் வேண்டிய பூமி (5) 8. சூதாட்டம் ஆட முதன் முதலில் தெருவில் கிடந்த டிக்கெட் உதவியது (3) 10. சீழ்க்கைக்குழல் கொண்டு சீட்டியடி (3) 12. கர்நாடக இசையில் 8-வது மேளகர்த்தா தோராயமாக பாடினாலும் பாதியிலேயே அசத்தும் (5) 15. தந்தைவழி முறைப்பெண் (3,3) 16. ராஜாமணி திரும்பவும் அடைந்த மகிழ்ச்சி எல்லைகளற்றது (2)
நெடுக்காக:1. கலவை உணவு தயாரிப்பு தவறு இல்லையென்றாலும் திரும்பவும் நோயில் சிக்க நேரிடும் (4) 2. வெளிச்சப்பூ போலிருக்கும் அமர்ஜோதி பொட்டு அதிகம் வைத்துக்கொள்ளாது மயக்குவாள் (5) 3. நவராத்திரி அலங்காரம் முதலில் சுமக்கும் நகை (3) 4. இடையூறுகளின்றி வானில் மீனாகி உருவெடுத்த முனிவன் (4) 9. காலை சுக்கிரன் உதயமாகும் வாரநாள் (5) 11. தேன் குடிக்காமல் மறுத்து எரியும் விறகில் விழுந்த புலி (4) 13. விருப்பமானவரை செல்லமாக அழைக்கும் கருவிழி (4) 14. பெருந்தலைவர் ஜகா வாங்கிவிட்டதால் கலங்கிய மன்னர் (3)
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:
ReplyDelete" Very nice clues"
திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:
ReplyDelete" மிக ரசித்தவை: 6, 4, 11, 14 "
திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:
ReplyDelete" Liked all clues. Relatively easier than the previous one."
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDelete" interesting clues. I liked 6 across."
திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:
ReplyDelete" All clues are very nice."
திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:
ReplyDelete"மிக அருமை "
திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:
ReplyDelete"Fine!"
திரு தமிழ் அவர்களது கருத்து:
ReplyDelete" அருமையான புதிராக்கம்!! "
திருமதி சௌதாமினி சுப்பிரமணியம் அவர்களது கருத்து:
ReplyDelete" I find some unexpected names like Thegidi in the film's names. Thanks for your efforts to broaden our knowledge in this field."
திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:
ReplyDelete" Another intersesting and excellent crossword."
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:
ReplyDelete" தாங்கள் அளித்த ஊக்கத்தினால் விடைகளை கண்டு அனுப்பி உள்ளேன். விடைகள் கண்டு பின் அதனை தாங்கள் கொடுத்துள்ள குறிப்புகளில் பொருத்தி பார்ப்பதன் ஆர்வமே தனி. என்னை மிகவும் கவர்ந்தது ஜோதியை ஜாதியாக மாற்ற தாங்கள் எடுத்துள்ள முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது. தங்களின் ஒய்வு நேரம் எங்களுக்கு பயனுள்ளதாக அமைவது வரவேற்க தக்கது. பணி தொடர வாழ்த்துக்கள். "
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 21 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:
1. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
2. முத்து சுப்ரமண்யம்
3. K.R.சந்தானம்
4. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
5. சாந்தி நாராயணன்
6. G.K.சங்கர்
7. ராமையா நாராயணன்
8. பாலாஜி
9. பவளமணி பிரகாசம்
10. சௌதாமினி சுப்பிரமணியம்
11. பொன்சங்கர் (புது நண்பர்)
12. நாகமணி ஆனந்தம்
13. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
14. தமிழ்
15. மாதவ் மூர்த்தி
16. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.