Monday, July 20, 2015

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 25


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 25

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம் அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.

புதிராக்கம்:ராமராவ்
1
 
2
 
3
 
4
 
5
 
 
 
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
7
 
 
 
 
 
 
 
 
 
8
 
 
 
 
 
 
 
9
 
10
 
11
 
 
 
12
 
 
 
 
 
13
 
 
 
 
 
14
 
 
 
 
 
15
 
 
 
 
 
 
 
 
 
 
 
16
 
 
 
 
 
 
 
 
 
 
 
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:


5. 14 நெடு: பார்க்கவும்

6. மத மாற்ற கலவரத்திலும் மணக்கோலம் பூண்ட ஊர் (6)

7. தாம்புகயிறு தவறவிட்டு பிசகியவரிடம் தடுமாறிய அன்புத்தோழி (5)

8. சிரம் சீவ முடியாத முதல்வனே (3)

10. பிறருக்கு விட்டுக் கொடுப்பவன் புகழ் திரும்பவும் பெற்றான் (3)

12. குற்றமற்றவர் எகாம்பரரா பாதியில் மயங்கி பணத்தில் திளைத்தார்? (5)

15. பொருள் உடையும் சத்தமும் துப்பாக்கி வெடி சத்தமும் சேர்ந்தால் (3,3)

16. கரைகளை சேர்க்காது அமைந்த பாலம் (2)



நெடுக்காக:


1. உரிமையுள்ளவன் விஷ்ணு உள்ளே அணிந்த கிழிந்த கதர்த்துணி (4)

2. முதல் சுற்றிலேயே மங்களகரமாக காட்சி தந்த விஷ்ணு சக்கரம் (5)

3. ஆராதிக்க வேறு கதி இல்லாத நகரம் (3)

4. வாசமிக்க விஷ்ணு பகவானை அலங்கரிக்கும் கல்யாண மலர்ச்சரம் (4)

9. ஆரம்பத்தில் ரசிக்கும் ஆவலில் அலைந்து திரிந்த மலைத்தொடர் (5)

11. பாரதியின் காளி நின்றாள் அனைத்துமாக (4)

13. அரசுக்கு தொண்டு புரிய வைஜயந்தி சேராததால் கொஞ்சம் வருந்தினாள் (4)

14., 5 குறு: பாயும் ஆறு நடுவே ஓடம் உடைய விதி விடவே இல்லை (3,2)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக