இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம் அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.
|
குறுக்காக:
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:
ReplyDelete" All clues are well coined. Thanks a lot for this excellent crossword ".
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDelete" Lovely puzzle
I particularly liked clues to
3,7,10 and 11 "
திரு வீ. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:
ReplyDelete"கண்டிப்பாக சினிமா அகராதியை நோக்க வில்லை. கொடுத்த குறிப்புகளே போதுமானதாக உள்ளன. "
திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:
ReplyDelete" மிக ரசித்தவை: கு. 5,6,7,14; நெ. 3,4,8,11 "
திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:
ReplyDelete" மிக நன்று. அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கவில்லை. எளிதாகவும் , ரசிக்கும்படியும் இருக்கிறது. "
திரு மாதவ் மூர்த்தி அவர்களது கருத்து:
ReplyDelete" Excellent clues as usual.
12nedukku mattum vilangala."
திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:
ReplyDelete" super! "
திரு தமிழ் அவர்களது கருத்து:
ReplyDelete" அருமையான புதிராக்கம்! "
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDelete" 2,7,8,10,11,12 indha kuRippukaL mikavum pidiththadhu.
Very nice puzzle. "
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 25 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:
1. முத்து சுப்ரமண்யம்
2. K.R.சந்தானம்
3. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
4. ராமையா நாராயணன்
5. மாதவ் மூர்த்தி
6. பத்மஸ்ரீ
7. பவளமணி பிரகாசம்
8. G.K.சங்கர்
9. பாலாஜி
10. சௌதாமினி சுப்ரமண்யம்
11. பொன்சந்தர்
12. சாந்தி நாராயணன்
13. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
14. தமிழ்
15. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.