Tuesday, October 20, 2015

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 28


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 28

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம், அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.

விடைகளில் மூன்று ஆங்கிலச் சொற்கள் கொண்டவை.

புதிராக்கம்:ராமராவ்
1
 
2
 
3
 
4
 
 
 
 
 
5
 
 
 
 
 
 
 
 
 
 
 
6
 
 
 
7
 
 
 
8
 
 
 
 
 
 
 
9
 
 
 
 
 
 
 
 
 
 
 
10
 
 
 
 
 
 
 
 
 
 
 
11
 
 
 
 
 
 
 
 
 
12
 
 
 
 
 
 
 
 
 
13
 
 
 
 
 
 
 
 
 
 
 
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:


4, 3 நெடு: எயிறே இன்றி பல்லக்கின் மேலே உருள்பவன் அதிர்ஷ்டக்காரன் (3,2)

5. மாதவனின் மனம் மாறி கானகம் சென்றால் அவன் பெரிய ஆள் (5)

7. அதிர்ச்சி தருகையில் போஷாக்கும் விட்டு செல்லும் (2)

8. தலை இல்லாத சிதம்பரம், வாசம் இல்லாத லட்சுமி இணைந்தால் கணவன் மனைவியர் (6)

10. நிலஉரிமையாவண அட்டவணை உடைய கிராம மக்கள் உடுத்தும் பெர்முடா காற்சட்டை (3,3)

11. பிச்சைக்காரன் கூட இருக்காத தன்மை? (2)

12. லட்சுமி சுகந்தம் சேர்த்த கல்யாணம் (5)

13. முதல் ராத்திரியில் சுற்றும் மூடன் விடாமுயற்சியுடன் சண்டையில் ஈடுபடுபவன் (3)


நெடுக்காக:


1. இங்கிலாந்தில் பை பொறுக்கும் முடிச்சுமாறி ? (6)

2. உற்சாகத்தில் மகான் ரோகிணி கரம் பிடிக்கும் மன்மதத் திருநாள் (3,4)

3. 4 குறு: பார்க்கவும்

6. முதன்முறையாக நெருப்பு அச்சம் கலந்த கன்னி யாத்திரை ? (3,4)

9. கட்சி பணம் பாதியை யாரால் சுருட்ட முடிகிறதோ அவர்க்குண்டு விவாஹப் பிராப்தி (4,2)

12. உள்ளத்தில் உள்ள விருப்பம்? (2)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " ரசித்தவை: 6, 9 "

    ReplyDelete
  2. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " INTERESTING "

    ReplyDelete
  3. திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    " கொஞ்சம் கடினமாக இருந்தது. http://inbaminge.com/t/ என்ற site வேலை செய்யவில்லை. "

    ReplyDelete
  4. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " As usual wonderful clues. Keep up the great work. "

    ReplyDelete
  5. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Another interesting and challenging crossword. "

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 28 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. சுரேஷ் பாபு
    2. முத்து சுப்ரமண்யம்
    3. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    4. பவளமணி பிரகாசம்
    5. ராமையா நாராயணன்
    6. மாதவ் மூர்த்தி
    7. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    8. சௌதாமினி சுப்ரமண்யம்
    9. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    10. K.R.சந்தானம்
    11. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
    12. சாந்தி நாராயணன்
    13. பத்மஸ்ரீ
    14. பாலாஜி
    15. பொன்சந்தர்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete