Thursday, September 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 63


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 63

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.

புதிராக்கம்:ராமராவ்
1
 
2
 
3
 
4
 
5
 
 
 
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
7
 
 
 
 
 
 
 
 
 
8
 
 
 
 
 
 
 
9
 
10
 
11
 
 
 
12
 
 
 
 
 
13
 
 
 
 
 
14
 
 
 
 
 
15
 
 
 
 
 
 
 
 
 
 
 
16
 
 
 
 
 
 
 
 
 
 
 
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:


5. முன்னிருப்பவன் திட்டம் தொடங்குவதே நியாயம் (2)

6. மனசுக்கு உரியதையா மாற்றியமைத்தால் உனக்கு கிடைக்காது உன் கௌரவம் (2,4)

7. 13 நெடு. பார்க்கவும்

8. தென்னாட்டிலிருக்கும் கிராமம் (3)

10. கள்ளில் வரமுடியாத கடவுள் (3)

12. நம்பாமலிருப்பவர் பாதிபேர் எங்களைச் சேர்ந்தவர் (5)

15. மாலை நேரம் அன்னை இல்லாது ஆகாரத்தாலே மயக்கமுற்ற பெண்ணின் பெயர் (6)

16. திருவாடானையில் உள்ளவரை மரியாதையின்றி அழை (2)


நெடுக்காக:


1. நடுங்க பாடி முடித்தது அளவுக்கு மிஞ்சியது (4)

2. குழந்தையை கவனித்துக் கொண்டவன் சைத்யன் (5)

3. மலைக்கணவாயில்* நடுஜாமம் பெய்யும் மலர் மாரி (3)

4. முதல் இரண்டு இடங்களுக்கிடையே போட்டி? (2,2)

9. காவிரி புகுமிடம் பூராவும் கரைகளில் முறையீடு (5)

11. பெண் சௌகரியத்தில் முந்தியவர் வயோதிகர் இல்லை (4)

13. பெரும்பாலும் "நான் பாலவடிவாக வருவேன்" என்று துன்பம் நேர்கையில் வேலாயுதம் தோன்றுவான் (4,5)

14. முக மாற்றத்தால் கரண் உண்டாக்கும் வேறுபாடு (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

5 comments:

  1. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    " Nice clues. "

    ReplyDelete
  2. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " As usual wonderful clues."

    ReplyDelete
  3. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    " மிக அருமையான புதிர் "

    ReplyDelete
  4. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " மிக ரசித்தவை: 15 கு, 9, 11 நெ "

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 63 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. பாலாஜி
    2. G.K.சங்கர்
    3. ஆர்.வைத்தியநாதன்
    4. பவளமணி பிரகாசம்
    5. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    6. ராமையா நாராயணன்
    7. ஆனந்தி ராகவ்
    8. முத்து சுப்ரமண்யம்
    9. பொன்சந்தர்
    10. மாதவ் மூர்த்தி
    11. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    12. சுரேஷ் பாபு

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete