Tuesday, December 25, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 65


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 65

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

புதிராக்கம்:ராமராவ்
1
 
2
 
3
 
 
 
 
 
 
 
4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
5
 
6
 
 
 
 
 
7
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
 
 
 
 
 
9
 
 
 
 
 
 
 
 
 
10
 
 
 
 
 
 
 
 
 
11
 
 
 
12
 
 
 
 
 
 
 
 
 
 
 
13
 
 
 
 
 
 
 
 
 
 
 
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:


3. பல உருவமுள்ளவன் கடைசியில் ஓர் ஆன்மா (4)

4. பயப்படாமல் தறிகெட்டு மிதிச்சவன் அறிவு கம்மி (6)

6. தேவர் இல்லாமை அசுரர்க்கு ஆய்தம்! (3)

7. தலைமயிரை முடக்காது நேர்நிறுத்தும் வித்தை அறிந்தவர் உன்னையன்றி வேறு யாரும் இல்லை (1,4)

9. மங்கிய நிலவொளியில் குளிர்ச்சியில் நனைந்த பூமி (5)

10. மணமில்லா மருந்தாக மாறு முருகா! (3)

12. பெரிதும் வீரை மரத்துடன் கட்டப்பட்ட காவல் தெய்வம் (3,3)

13. அலங்காரத்தில் கல் போன காதணி அணிந்த மரியாதைக்குரிய மங்கை (4)


நெடுக்காக:



1. சைமன் பிரச்னைக்காக பிள்ளையை பறிகொடுத்த கலக்கத்தில் யாசகன் (7)

2. இனிமையான மொழி (3)

3. கூட்டத்தில் கொஞ்சம் மனமுறிவுடன் கலந்துகொண்டவன் மதிமிக்கவன் (5)

5. பெண்குரங்கு ரத்தத்துளியை உள்ளுக்குள் மறைக்கும் ரகசியம் (7)

8. ஆடி தொடங்கி ஆவணி முடியும் வரையில் குறைந்த லயத்துடன் நடுஜாமம் கோவிலில் மங்கலஒலியை எழுப்பும் (5)

11. மதுவிலக்கு ஆனபின்பும் மதுரை எல்லைகளில் கிடைப்பதும் ஆங்கிலேய சட்டப்படி குற்றம் (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

5 comments:

  1. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    "ஐயே மெத்தக் கடினம்.

    முழுவதும் முடிக்காவிடினும்

    இந்த சவால் பிடித்திருக்கிறது."

    ReplyDelete
  2. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    " மிக மிக ரசித்த மிகச் சவாலான புதிர், மூளக்கு நல்ல வேலை கொடுத்ததுடன், மன நிறைவும் கொடுத்தது. "

    ReplyDelete
  3. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Very interesting clues and some were very challenging also. Congrats and keep it up "

    ReplyDelete
  4. திரு கோவிந்தராஜன் அவர்களது கருத்து:

    " அருமையான புதிராக்கம் "

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 65 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. பாலாஜி
    2. சுரேஷ் பாபு
    3. ராமையா நாராயணன்
    4. ஆர்.வைத்தியநாதன்
    5. முத்து சுப்ரமண்யம்
    6. பவளமணி பிரகாசம்
    7. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    8. ஆனந்தி ராகவ்
    9. மாதவ் மூர்த்தி
    10. பொன்சந்தர்
    11. G.K.சங்கர்
    12. சுதா ரகுராமன்
    13. கோவிந்தராஜன்
    14. K.R.சந்தானம்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete