Saturday, April 20, 2019

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 70


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 70

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.

புதிராக்கம்:ராமராவ்
1
 
2
 
3
 
 
 
 
 
 
 
4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
5
 
6
 
 
 
 
 
7
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
 
 
 
 
 
9
 
 
 
 
 
 
 
 
 
10
 
 
 
 
 
 
 
 
 
11
 
 
 
12
 
 
 
 
 
 
 
 
 
 
 
13
 
 
 
 
 
 
 
 
 
 
 
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:


3. ஐஸ்வர்யம்கூட முதலில் மேலே போக தடுமாறும் (4)

4. வாழ்க்கைப்படி உயிரா சம்பளம் குறைந்ததில் கலங்கியது? (6)

6. அரைகுறையாய் பெற்றெடுக்க பறவை பறக்க வேன்டும் (3)

7. நூல் நூற்கும் கருவி கொண்டு நீரும் இறைக்கலாம் (5)

9. அர்த்தராத்திரி சுற்றித்திரியும் குறத்தி வசீகர சரீரம் கொண்டவள் (5)

10. 11 நெடு: பார்க்கவும்

12. மதிப்பிற்குரிய நூறு பேர் (6)

13. விருப்பமில்லாத காரியத்தில் சிக்கித்தவிக்கும் பெண் (4)


நெடுக்காக:


1. கூர்முனை இல்லையென்றாலும் சக்கரவர்த்தி எப்படியாவது மழிப்பதற்குப் பயன்படுத்துவார் (7)

2. கோயம்பேடில் கிடைக்கும் மலையாள சிரட்டை* (3)

3. சிவந்த முடியுடைய வாத்தியம் (5)

5. ஒலி எழுப்பாது இசைக்கும் கானங்கள் (2,5)

8. ஆறு கௌதாரிகளில் அரனுக்கு துணைவியர் இருவர் (3,2)

11, 10 குறு. காதுவலியில் பாதி போனபின் கீர்த்தனம் அரைகுறையாய் பாடும் இசைப்பாடல் பாதுகாப்புக்கானது (3,3)



Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

4 comments:

  1. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    kadinamaana puthir

    ReplyDelete
  2. திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    Wonderful anagram for 1d. Also liked 9ac, 3d and 8d.

    ReplyDelete
  3. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    Very interesting clues.

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே,
    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 70 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      மாதவ் மூர்த்தி
    2.      சுரேஷ் பாபு 
    3.      ஆர்.வைத்தியநாதன்         
    4.      ஹரி பாலகிருஷ்ணன்     
    5.      ராமையா நாராயணன்   
    6.      முத்து சுப்ரமண்யம்              
    7.      பாலாஜி                                           
    8.      பொன்சந்தர்                
    9.      G.K.சங்கர்   
    10.    கோவிந்தராஜன்
                   
    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete