Friday, November 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 89


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 89

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் மூன்று ஆங்கிலச்சொற்கள்.

புதிராக்கம்:ராமராவ்
1
 
2
 
3
 
4
 
5
 
 
 
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
7
 
 
 
 
 
 
 
 
 
8
 
 
 
 
 
 
 
9
 
10
 
11
 
 
 
12
 
 
 
 
 
13
 
 
 
 
 
14
 
 
 
 
 
15
 
 
 
 
 
 
 
 
 
 
 
16
 
 
 
 
 
 
 
 
 
 
 
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:


5. பாலில் மிதக்கும் உடலை மறைக்கும் (2)

6. பெரிய ரிஜிஸ்ட்ரார் அதிகமாக கடித்துண்ணும் கனி (6)

7. கண்ணீர் விட காலை இழந்த கேசவன் சுந்தரக்கடவுள் (5)

8. கொடை வள்ளலே ஓர் வாத்தியம் (3)

10. கண்ணியம் கட்டுப்பாட்டுக்கு முன் ஆற்ற வேண்டிய பொறுப்பு (3)

12. பார்த்தசாரதிக்கோர் பாதி உருகிய ஐஸ்கிரீம் (5)

15. தோலுரிக்கப்பட்ட வெள்ளாடு நீராடுதுறையில் திருட்டு விளையாட்டு (6)

16. காணொளியில் துர்காதேவி தெரிவாள் (2)


நெடுக்காக:


1. பரிவாரம் சுற்றிவர சூரி பழக்கடையில் சிறு கலவரம் (4)

2. நம்பிக்கை தரும் விடுதலை மூச்சு (5)

3. துலாக்கோல் தந்த மிராசுதார் நீர்மேல்கிடந்தாரில்லை (3)

4. அரசவை உள்ளே ஒருத்தர் பார்ப்பனர் (4)

9. தலையாய நோக்கம் இல்லாத இஸ்லாமியர் கூட்டத்தில் தொட்டியர் வணங்கும் தேவதை (5)

11. இங்கிலாந்தில் ஆட்டத்தில் இரட்டையர் (4)

13. ஆடுமாடுகளை வளர்த்து வியாபாரம் செய்பவள் பெரும்பாலும் காப்பாரில்லாது கலங்குவாள் (4)

14. கொஞ்சம் சாப்பாட்டை வீணாக்கினால் சவுக்கு (அடி) (3)




Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    "As usual wonderful clues. Thanks for keeping us occupied and entertaining us"

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    ரசித்த குறிப்புகள்: கு. 6,7; நெ. 3,4,9, 13

    ReplyDelete
  3. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    Excellent as always.

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    "fairly easy this time "

    ReplyDelete
  5. திரு குணா அவர்களது கருத்து:

    குறுக்காக 7,8,12
    நெடுக்காக 1,4,9
    ஆகியவை அருமை

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,  

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 89 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      மாதவ் மூர்த்தி
    2.      குணா
    3.      சுரேஷ் பாபு 
    4.      முத்து சுப்ரமண்யம்  
    5.      ஆனந்தி ராகவ்     
    6.      கோவிந்தராஜன் 
    7.      பவளமணி பிரகாசம்                  
    8.      சௌதாமினி சுப்ரமணியம்             
    9.      ஆர். நாராயணன்         
    10.     பாலாஜி    
    11.     ஆர்.வைத்தியநாதன் 
    12.     நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்  
    13.    பொன்சந்தர்  
    14.     பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    15.     G.K.சங்கர்  
       
    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete