Saturday, November 20, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 100

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 100
h3>இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல.

புதிராக்கம்:ராமராவ்
1
 
2
 
3
 
4
 
5
 
 
 
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
7
 
 
 
 
 
 
 
 
 
8
 
 
 
 
 
 
 
9
 
10
 
11
 
 
 
12
 
 
 
 
 
13
 
 
 
 
 
14
 
 
 
 
 
15
 
 
 
 
 
 
 
 
 
 
 
16
 
 
 
 
 
 
 
 
 
 
 
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:


5. பதம் கூறு (2)

6. ஒவ்வொரு நாளும் பெருமளவில் விதம்விதமாக ஆனந்திக்க தோன்றும் (6)

7. குளித்தலை விட்டுப் போனால்தான் சரியாக கணிக்குமாம் இந்த ரத்தினம் (5)

8, 16 குறு. அவன் புகழில் மயங்கினால் கல் அகற்றிய காதல் பாதை (3,2)

10. காட்டில் விட முடியும் மீன்வகை (3)

12. ஆயர் (குலம்) மாறிய விஷ்ணுவா காத்தவராயன் காதலி? (5)

15. குடும்ப விளக்கு தரும் ஒளி துறவறத்திலிருந்து வந்ததல்ல (6)

16. 8 குறு பார்க்கவும்



நெடுக்காக:


1. அநேகமாக கணினியால் உருவாக்கப்படும் ராகம் (4)

2. கடை சிப்பந்தி படைப்பில் காட்டும் உரிமை (5)

3. கிருஷ்ணனின் வளர்ப்புத் தந்தை அதிகம் நடந்தாரா? (3)

4. சிறியதைத் தவிர்த்து கொக்கு எதிர்பார்க்கும் பெரியது (4)

9. மலரை பறித்தபின் பூர்த்தி நீரை கலங்கவைக்கும் அலை (5)

11. அதிகமாக உடல் காட்டி மயக்குவது திருட்டுத்தனம் (4)

13. தூக்கி விட்டு ஏமாற்றியவன் விஷ்ணு (4)

14. வேறுபட வேண்டியவன் கடைசியில் பாண்டியன் (3)




Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

No comments:

Post a Comment