Monday, June 20, 2016

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 36

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 36

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

3. சிகரங்களுக்கிடையில் முதன் முதலில் வழி காட்டும் ஊர் (4)

5. உலகத்துள் களவு குறைய எப்படியும் குறைந்தது ஒற்றர் இலாகா தேவைப்படும் (6)

6. மூத்தவள் குறும்பு (3)

7. அரசகுமாரன் ராமன் சாக துடித்தான் (5)

10. மாலையில் திரும்பவும் கொஞ்சம் சாம்பல் தின்னும் மனைவி (5)

11. குடமிளகாயை அரைகுறையாய் அறுத்து எறிந்தாலும் காரமா? (3)

14. தம்புராவில், மேளம் இல்லாமல் விட்டுவிட்டு அதிசயமாக உருவாக்கப்பட்ட, ஆனால் யாரும் கேளாத இசை (3,3)

15. கதிரொன்றை எலி வளைத்தபின் குட்டியை தப்பிக்கவிட்டால் மீண்டும் கேட்கும் (4)

நெடுக்காக:

1. சிறு பிராயத்தார் விளையாட இவளது தோட்டம் வசதி படாது (6)

2. தமிழன் ஏந்தாத தமிழகத்தின் ஆயுதம் (3)

3. பழச்சாற்றை கலந்து அதில் கொஞ்சம் கல்லில் செதுக்கிய உருவத்தில் ஊற்றினால் மாமியார் வீடு போக வழி தெரியும் (5)

4. காளைமாடு புளியம்பட்டையை துப்பும் இடம் (2)

8. ஆற்றில் இறங்கி உயிரெடுக்கும் திருட்டு விஷ்ணு (6)

9. சுத்தவீரன் விளையாடும் அந்தப்புரத்தில் கர்ப்பவதி கடைசியில் போய்விட்டாள் (5)

12. பாறையில் கடைசியில் சிக்கிய மீன் (3)

13. ஆரம்ப தாளம்? (2)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Saturday, May 21, 2016

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 35

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 35

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம், அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

குறுக்காக:

5. கம்பம் காட்டில் ஜமீன் குதிரைவண்டி இருக்காது. ஒளியால் இரையை கவரும் உயிரினம் இருக்கும் (6)

6. முதன் முதலில் ஹரி லோக்கல் டெலிபோனில் பேசிய சொல் (2)

7. 12 குறு: பார்க்கவும்

8. நிதி மாறினால் நடனத்தில் பிழையை சரி செய்யலாம் (5)

11. விளையாட்டுத்திடல் பற்றிய ஆலாபனையில் கடுகளவு திருடு போனது (5)

12,7 குறு: பெரியம்மாவே தாழ்வாக உருண்டால் ஜீவனமே பொய்யானதாகிவிடும். பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது (3,3)

14. பணம் இல்லாதபோது நிவேதிதா ஒரு படைப்பாளி (2)

15. அன்போடு விலக, மூர்க்கன் வார கடைசியில் வரவில்லை (6)

நெடுக்காக:

1. பண்டைய தேசம் ஒன்றில் குந்தி மணாளன் நாட்டியமாட கஷ்டத்தில் சிக்கவில்லை (4,2)

2. கிட்டிப்புள்ளு விளையாட்டில் சூரப்புலி? (3)

3. தங்கமயமான நீர்வீழ்ச்சியில் கர்ணனின் மனைவி? (5)

4. பூமி குலுங்கியது பெரும்பாலும் பூகம்பத்தாலோ ? (4)

9. இந்தப் புதிரின் கரு கொண்ட மொழிச் சித்திரம் (3,3)

10. முழு நிலவுக்கு முந்தைய அரைத் திங்கள் (5)

11. அடிப்படையில் செடி, மரம் இவற்றைத் தாங்கும் அடிப்பகுதி (4)

13. அரைகுறையாய் அட்டூழியம் விளைவிக்கும் இருவர் இசை (3)