இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.
சில விடைகளில் ஆண், பெண் பெயர்கள் இடம் பெற்றிருக்கும்.
|
குறுக்காக:5. திருச்சூரில் எழுந்தருளியிருக்கும் மாகாளி (2) 6. பா.ஜ.க.வின் மானியம் குறைந்த வருத்தத்தில் கிருஷ்ணனின் மனைவி வந்தாள் (2,4) 7. அந்தாதியில் முடிந்த ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று கலக்கிய இஸ்லாமியன் (4) 8. தான் ஓர் உயிர் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் பூச்சி (2,1) 10. பழம் தின்றுவிட்டால் விமானியாக மாறிடும் தந்திரக்காரன் (3) 12. நம்மவர் தலைநகரை விட்டுப்போனால் எப்படியும் உட்பகை தோன்றிவிடும் (4) 15. பெண்பிள்ளைக்காக கொஞ்சம் நிதானம் இழந்தால் கானக மக்களும் தவிப்பர் (6) 16. குமரியோ கிழவியோ சலனப்படாதவன் (2)
நெடுக்காக:1. ஒரே அரங்கில் மூன்று தீபாவளிகளை கொண்டாடிய விஷ்ணுபக்தன் (4) 2. பாசம் குறைந்ததால் புஷ்பா கலங்குவது மிக நல்லது எஜமான் (3,2) 3. அரசன் ஆயுதம் சேர்த்து வணங்குமிடம் (3) 4. பேய் பிடிக்காத யானைக்கன்று திரும்பவும் உள்ளே கொண்டுவந்தால் நான் தலைவன் (4) 9. அவனும் அவளும் ஒருவகையில் உயிர் கள்வர் (5) 11. என்னுள் உடன் இருக்கும் இரப்போன் (4) 13. யானை வருவதை முன்னே உணர்த்தும் ஒலி (4) 14. விலங்குக் கூட்டத்தில் சிக்கிய பறவை (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:
ReplyDelete" Another excellent crossword with good clues. Liked all, but couln’t get the explanation for 4dn, though I got the answer. "
திரு தமிழ் அவர்களது கருத்து:
ReplyDelete" அருமையான புதிராக்கம். கயமுனி என்ற புதிய சொல்லை அறிந்தேன்."
திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:
ReplyDelete" எனக்குப் பிடித்த குறிப்புகள்: 7,9 "
திரு R.வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDelete" yaasakanukkaana kuRippu arumai "
திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:
ReplyDelete" Nice & wonderful clues as usual "
திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து :
ReplyDelete" All the clues are superb. 4.down was little tough till Gajananan God came to my mind. I did not check my answers with Movie index. Giving all the clues as Themed ones are very difficult and you are doing an excellent work month after month. "
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:
ReplyDelete" எல்லா குறிப்புகளுமே அருமை. "
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 15 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:
1. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
2. முத்து சுப்ரமண்யம்
3. யோசிப்பவர்
4. K.R.சந்தானம்
5. மாதவ் மூர்த்தி
6. பவளமணி பிரகாசம்
7. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
8. பாலாஜி
9. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
10. ராமையா நாராயணன்
11. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
12. சாந்தி நாராயணன்
13. சௌதாமினி சுப்பிரமணியம்
14. தமிழ்
15. ஸ்ரீதரன் துரைவேலு
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.