Friday, June 19, 2015

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 24


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 24

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம் அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.

புதிராக்கம்:ராமராவ்
1
 
2
 
3
 
4
 
5
 
 
 
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
7
 
 
 
 
 
 
 
 
 
8
 
 
 
 
 
 
 
9
 
10
 
11
 
 
 
12
 
 
 
 
 
13
 
 
 
 
 
14
 
 
 
 
 
15
 
 
 
 
 
 
 
 
 
 
 
16
 
 
 
 
 
 
 
 
 
 
 
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:


5. ஆயுள் குறைந்த ஆசாமி (2)

6. சிப்பாய் படை சேவகன் (6)

7. செல்லாத வாக்குகளில் பாதி பெற்றாலே மதிப்புதான் (5)

8. குறைய தொடங்கும் மழை மகள் (2)

10. ஆரம்பத்தில் சம்பாதிக்க இரவில் தேவைப்படும் மூலதனம் (3)

12. முரண்பாடு உண்டாக்கும் முன் வேதம் (5)

15. நடுகல்லில் இடையில் அனல் தெறிக்கும் தீ (6)

16. ஒருமையில் நீங்களா? (2)



நெடுக்காக:


1. கூத்து ஆடு (4)

2. தாக்கிய சக்கராதிபதி கதி அதோகதியாக்கிய சர்வ வல்லமை கொண்டவள் (5)

3. ஐஸ்வர்யம் குறைந்த பாண்டவர் (3)

4. பிரம்மாண்டமாக படைப்பவன் (4)

9. இந்த மலர் பூப்பது அநேகமாய் நடுஜாமத்திலில்லை (5)

11. எப்போதும் தலைப்பாகை இல்லாமலேயே பாரம் சுமக்கும் பெண்ணின் பெயர் (4)

13. விண்ணப்பம் நியாயம் ஆனது என்ற சோழன் (4)

14. பெரும்பாலும் நாம் கண்டு நடுங்கும் உயிரினம் (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

4 comments:

  1. Comments from Ramachandran Vaithiyanathan

    " Rasiththavai 7,8,12 "

    ReplyDelete
  2. Comments from Balaji

    "Good clues. "

    ReplyDelete
  3. Comments from Tamil

    " அருமையான புதிராக்கம் "

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 24 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. முத்து சுப்ரமண்யம்
    2. பொன்சந்தர்
    3. K.R.சந்தானம்
    4. ராமையா நாராயணன்
    5. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    6. பவளமணி பிரகாசம்
    7. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
    8. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    9. பாலாஜி
    10. மாதவ் மூர்த்தி
    11. G.K.சங்கர்
    12. தமிழ்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete