இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம், அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.
விடைகளில் மூன்று ஆங்கிலச் சொற்கள் கொண்டவை.
|
குறுக்காக:4, 3 நெடு: எயிறே இன்றி பல்லக்கின் மேலே உருள்பவன் அதிர்ஷ்டக்காரன் (3,2) 5. மாதவனின் மனம் மாறி கானகம் சென்றால் அவன் பெரிய ஆள் (5) 7. அதிர்ச்சி தருகையில் போஷாக்கும் விட்டு செல்லும் (2) 8. தலை இல்லாத சிதம்பரம், வாசம் இல்லாத லட்சுமி இணைந்தால் கணவன் மனைவியர் (6) 10. நிலஉரிமையாவண அட்டவணை உடைய கிராம மக்கள் உடுத்தும் பெர்முடா காற்சட்டை (3,3) 11. பிச்சைக்காரன் கூட இருக்காத தன்மை? (2) 12. லட்சுமி சுகந்தம் சேர்த்த கல்யாணம் (5) 13. முதல் ராத்திரியில் சுற்றும் மூடன் விடாமுயற்சியுடன் சண்டையில் ஈடுபடுபவன் (3) நெடுக்காக:1. இங்கிலாந்தில் பை பொறுக்கும் முடிச்சுமாறி ? (6) 2. உற்சாகத்தில் மகான் ரோகிணி கரம் பிடிக்கும் மன்மதத் திருநாள் (3,4) 3. 4 குறு: பார்க்கவும் 6. முதன்முறையாக நெருப்பு அச்சம் கலந்த கன்னி யாத்திரை ? (3,4) 9. கட்சி பணம் பாதியை யாரால் சுருட்ட முடிகிறதோ அவர்க்குண்டு விவாஹப் பிராப்தி (4,2) 12. உள்ளத்தில் உள்ள விருப்பம்? (2) | ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக