Saturday, November 20, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 100

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 100
h3>இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல.

குறுக்காக:

5. பதம் கூறு (2)

6. ஒவ்வொரு நாளும் பெருமளவில் விதம்விதமாக ஆனந்திக்க தோன்றும் (6)

7. குளித்தலை விட்டுப் போனால்தான் சரியாக கணிக்குமாம் இந்த ரத்தினம் (5)

8, 16 குறு. அவன் புகழில் மயங்கினால் கல் அகற்றிய காதல் பாதை (3,2)

10. காட்டில் விட முடியும் மீன்வகை (3)

12. ஆயர் (குலம்) மாறிய விஷ்ணுவா காத்தவராயன் காதலி? (5)

15. குடும்ப விளக்கு தரும் ஒளி துறவறத்திலிருந்து வந்ததல்ல (6)

16. 8 குறு பார்க்கவும்

நெடுக்காக:

1. அநேகமாக கணினியால் உருவாக்கப்படும் ராகம் (4)

2. கடை சிப்பந்தி படைப்பில் காட்டும் உரிமை (5)

3. கிருஷ்ணனின் வளர்ப்புத் தந்தை அதிகம் நடந்தாரா? (3)

4. சிறியதைத் தவிர்த்து கொக்கு எதிர்பார்க்கும் பெரியது (4)

9. மலரை பறித்தபின் பூர்த்தி நீரை கலங்கவைக்கும் அலை (5)

11. அதிகமாக உடல் காட்டி மயக்குவது திருட்டுத்தனம் (4)

13. தூக்கி விட்டு ஏமாற்றியவன் விஷ்ணு (4)

14. வேறுபட வேண்டியவன் கடைசியில் பாண்டியன் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Tuesday, October 19, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 99

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 99

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல.

குறுக்காக:

3. கேரண்டி கொடுக்கும் கள்ளன் (2)

5. இடையில் வேறென்ன குறைந்தாலும் பொருள் மாறாது எந்நாளும் (6)

6. ஸ்வரம் குறைந்தபின் சரியாக நேராகத் தெரியும் கண் கொண்டவள் (3)

7. 2 நெடு. பார்க்கவும்

10. ஆடையுலர்த்தும் கயிறு ஏந்திய பலசாலி கிராமத்தான் பெயர் (5)

11. பெரும் சீமானுடன் இருக்கும் மாணவன் (3)

13. நடுவில் சக்தி இழந்து கவலையில் ஆழ்ந்த மணிக்கு அறியாமையில் சூட்டிய ரத்தின கிரீடம் (6)

14. திருவல்லிக்கேணியில் உள்ள கிணறு (2)

நெடுக்காக:

1. பாசத்தை நாடி முதலில் பையனை சுற்றி தாறுமாறாக அடித்தேன் (6)

2, 7 குறு. நாலாப்புறமும் உள்ள அறைத் தடுப்புகள் (3,5)

3. லண்டனில் ஆட்டம் முடிந்தது (2,3)

4. இனிமையானவைகள் பாதி கண்களை காப்பவை (4)

8. பார்த்த கணம் பாரம் குறைந்து கடவுளுடன் பண் இசைக்கலாம் (6)

9. வீணா, ரமா, ரம்யா, மஞ்சுளா முதலானோருடன் இரண்டாவது அணியில் இருக்கும் பராக்கிரமம் பொருந்திய அழகான பெண் பெயர் (5)

10, 12 நெடு. தலைக்கொன்று குஞ்சு உயிரின்றி உரிமம் பகிர மழலை பேசும் கன்னி (4,3)

12. 10 நெடு. பார்க்கவும்

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, September 20, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 98

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 98

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல.

குறுக்காக:

3, 6 குறு. ஜமீன் மகரங்களுடன் கடைகடையாய் அலையும் இனிப்பு விற்கும் தாய் (4,3)

4. வலைத்திரியுடன் கூடிய புகை போக்கி விளக்கு (6)

6. 3 குறு: பார்க்கவும்

7. தலைவலியோடு வயலின் வாசிப்பதில் சமர்த்தன் (5)

9. ஆங்கிலத்தில் கடற்கரை பாட்டை பாடும் இடக்கரம் (5)

10. சென்னையில் சீட்டியடித்தல் கொஞ்சம் பிடிக்கிறதில்லை (3)

12. வேறுபுறம் ரொம்ப மறுக்கப்படும் விவகாரம் (6)

13. 2 நெடு: பார்க்கவும்

நெடுக்காக:

1. வண்ணச்சிறகுகள் கொண்ட சிற்றுயிர் அணிந்திருப்பது சில்க் உடையாம் )7)

2, 13 குறு. மகன் வருகை அநேகமாக விஜயகுமாரனுக்கும் அதிர்ச்சியை தரும் (3,4)

3. லண்டனில் தொலைந்த விஷ்ணு இனி மணமாகாத பெண் பெயரை கொண்டிருப்பான் (2,3)

5. நகத்தில் கோணலான கோள்கள் (7)

8. செஞ்சாந்து முதலில் குடி மயக்கத்தில் மங்கும் (5)

11. ஆதாயம் எப்படியும் அரைகுறையாய் தென்படலாம் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Friday, August 20, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 97

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 97

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

5. இரண்டாம் ஜாமத்தில் வந்த சிலர் மயங்கியதால் நாணி நிறம் மாறிய பூ (4, 3)

6, 4 நெடு: நம்மூர்த்தலைவர் முதலில் எல்லா ஊரார் ஜாதகங்களை அரைகுறையாக மாற்றினார் (3,2,2)

7. முன்னிருப்பவனைக்கண்டு அவனையே மன்னன் என சொல் (3,2)

10. விட்டுச்செல்ல காரணமின்றி ஏங்காது இந்தப்பெண் (5)

11. கோர முடியாமல் சுற்றும் பரந்தாமன் பிணம் உண்ணும் சாது (3)

13. பல் விழுந்த பதினைந்து நாளில் நரம்புநுனி முறிந்ததால் துடிக்கும் தாரகை (7)

நெடுக்காக:

1. பார்வதி இருபுற கவசங்களை எடுத்துவிட்டால் வெளியில் சிரி (6)

2. பிரியமானவள் தரமுடியாதது உள்ளே ஒன்றுமில்லை (3)

3. நல்ல மருந்துதானா? அதிகமாக எடுத்துக்கொண்டதால் சௌக்கியமா எனக்கேள் (5)

4. 6 குறு: பார்க்கவும்

8. மன்னர் மன்னன் ஊர் ஆலய முகப்பு உயர் கட்டிட அமைப்பு (6)

9. ரத்த நிறத்தில் மதில் கொண்ட ஊர்? (5)

10. வேறு தரப்பு கொடுக்க மறுத்த ஜனனம் (4)

12. விரோதி வருசத்தில் பாதி (நாள்) சரியில்லை (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Tuesday, July 20, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 96

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 96

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்றில் இடம் பெறும் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

குறுக்காக:

3. தூரம் ஓடும்போது பாதியில் மயங்கி வழிநடுவில் செல்லாதே (3,1)

4. உயிரற்ற அந்த கையெழுத்தில் உருவான உடன்படிக்கை (6)

6. நான்கெழுத்து மறைத்திருக்கும் செருக்கு (3)

7. நெருப்புக்கு கடவுளை மறந்துவிட்டு இறைச்சி சேர்ப்பவன் தீங்கு விளைவிப்பான் (5)

9. ராஜாவின் மன உறுதியில் இருப்பவன் கிருத்துவன் அல்லாத தென்னிந்தியன் (5)

10. வரலாற்றில் விட முடியாத பாடல் (3)

12. காக்கா கடிக்க, வலித்தால் கடைசியில் வெட்டி விட்டு, கனகவேலை வேண்டு (3,3)

13. கள்ளா! முதல் தேதியன்று களவாடாதே (4)

நெடுக்காக:

1. அதிகமாக குத்துப்பட்டு மயங்கிய மன்னன் குடிசைப் பகுதிக்கு தலைவன் (5,2)

2. ஆந்தை ஆவியாக மாறியது ஆச்சரியம் (3)

3. காளி மந்திரம் இடைவெளியின்றி ஓதும் திறன் (2,3)

5. அனுமதிக்கும் வண்ணம் தெளிவாக்கு (3,4)

8. கடைக்குட்டி காணாமல் போன அங்காடி தேட எவ்வகையிலும் கீழ்ப்படியாதே (5)

11. செல்லப் பையன் கடைசியில் உலக இன்பங்களை அனுபவிப்பான் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Thursday, May 20, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 95

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 95

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

3, 11 நெடு. சுவர்ண ஜீவனம் (4,3)

4. ஒற்றை ஆள் ஒப்பற்றவன் (2.4)

6. மோர்ச்சட்டி இரண்டாக உடைந்தது பித்தலாட்டம் (3)

7, 13 குறு. அதிகமாக வளர்ந்தவன் பண்பில் சிறந்த ஆள் (5,4)

9. ஒரு வண்ண வாகனம் நடுப்பகல் பறந்து போனால் முகிலற்ற விண்ணை காணலாம் (5)

10. அநேக கூட்டம் சேர்க்க விட்ட வலிமை (3)

12. மெட்ராஸ் மாநிலம் ஓர் மொழி நாடு (3,3)

13. 7 குறு: பார்க்கவும்

நெடுக்காக:

1. இந்தப்பூ முகர்ந்தால் வாடிப்போவது விருப்பம் இல்லாததாலோ? (7)

2. தெருவோரம் கள்ளில் மூழ்கி கிடந்த பாண்டியர் (3)

3. பெரும்பாலும் வயதில் பொடியன் நன்றாக உழும் தங்க பூமி (5)

5. அரை மில்லியன் (3,4)

8. தன்மானமே ஒஸ்தி (என) ரொம்ப துடிப்பவன் கௌரவமுள்ளவன் (5)

11. 3 குறு பார்க்கவும்.

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Tuesday, April 20, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 94

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 94

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல.

குறுக்காக:

4. ஜனனக் கொலை செய்வது தாள முடியாமல் சுற்றி வரவே ரத்தம் உறிஞ்சுவது சுற்றி வரவே (4.3)

6. வட்ட வடிவமான ஒரு தியான வகை (3)

7. ஒளி வெள்ளம் தெளிச்சதில் 50% சிதறியது (5)

9. பெருநகரங்களை இணைக்கும் பெரிய நீண்டவீதி (5)

11. ஆபரணத்தில் முடிநுனி வைத்து வேஷம் போடுபவள் (3)

13. நாடி சோதிடர்கள் நிறைந்திருக்கும் ஊரில் எழுந்தருளியிருக்கும் மருத்துவக் கடவுள் (7)

நெடுக்காக:

1. மயானத்தில் சரிபாதி கொடைக்கானல் மலைவனப் பகுதி (6)

2. பாடுபவன் உழைப்பாளி (4)

3. நெருங்கிய உறவு தனக்குரியது (4)

5. இரம்மியமான ஆங்கில மதுபானம் (2)

8. இடக்கு செய்யும் பேராண்மை கொண்ட கிராமத்து ஹீரோ (6)

9. அக்கினி நெய்யில் பருப்பு பாதி வெந்துபோய்விடும் (4)

10. மலர் உள்ளே வைத்து ரோஸ்முனையைக் கிள்ளியெடுத்த கலைஞர் ஆடும் ஒப்புக்கு சப்பா விளையாட்டு (4)

12.போஸ்டரில் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரது குடும்பப் பெயர் (2)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Saturday, March 20, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 93

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 93

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

3, 2 நெடு.செல்லக் குழந்தை விழியே நோக்குவா! (3,3)

4. புதிய மை உபயோகித்து புத்தியின்றி மதிப்பெண் வழங்கும் அபூர்வ மங்கை (6)

6, 10 குறு, 11 நெடு. பைத்தியமான தாயுள்ளம், பிள்ளை நெஞ்சில் பாறை போன்றது (3,3,3)

7. சரியாக கட்சியிணைப்பே நடவாதபோது கொஞ்சமாவது தோழமையே உதவி செய்யும் (3,2)

9. தந்திரத்தால் காண்பவரை மயக்குபவள் ஒரு பொய்யான பெண்பேய் (5)

10. 6 குறு: பார்க்கவும்

12. கடையில் கூழ் உண்ணும் அன்னப்புள்ளினங்கள் பெறும் ஆசீர்வாதங்கள் (6)

13. கூட்டத்தில் கடைசிப்பெண் தமையனின் தாரம் (3)

நெடுக்காக:

1. இதயத்தில் சதுரங்கம் ரொம்ப விளையாடி செய்து கொடுத்தது இந்த பிரமாணம் (2,5)

2. 3 குறு: பார்க்கவும்

3. பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படும் அணியில் திரும்பவும் காண்பது பாதி (5)

5. காசை விட்டெறிந்து மனசை பாதுகாக்க கடைசி வீட்டை தாக்கும் கள்ளங்காடி (7)

8. இவள் பெயர் கானக்குயில் சரஸ்வதி (5)

11. 6 குறு: பார்க்கவும்

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Saturday, February 20, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 92

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 92

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் இரண்டு ஆங்கிலச்சொற்கள்.

குறுக்காக:

3. மாலையில் பறக்க ஆரம்பிக்கும் பறவை (4)

4. சினந்தால் திறக்கும் சிவன்விழி (6)

5. 6 குறு: பார்க்கவும்

6, 5 குறு. எனக்காக மாரியம்மன் பெரிதாக உருவெடுத்தால் மூர்ச்சை அடைவதேன்? (5,3)

9. விடியலை உணர்த்துது கொக்கரக்கோ (2,3)

10. ஏகாந்தம் ஒப்பற்ற சுமை பாதி (3)

12. சொந்தக்கையெழுத்தாக புலப்படும் பக்கங்களில் ஒளிச்சித்திரம் (6)

13. அரைகுறை மெட்டில் சங்கர் உருவாக்கத்தில் மிரண்டு போதல் (4)
>

நெடுக்காக:

1. ஒலியாய் இசையாய் சுவாசிக்கும் பாஷை (4,2)

2. சாட்சிக்காக ஒரு பூதம் (3)

3. பாச பரிவர்த்தனையில் பாண்டியர் எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவர் (5)

7. கார்குழலி மாளிகை அரச மகளிர் வாழிடம் (3,3)

8. லண்டனில் அரங்கம் நிரம்பி வழிகிறது (5)

11. காஜி அப்பாஸி விட்டுவிட்டு வந்த நாடோடி! (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Wednesday, January 20, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 91

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 91

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலம் கலந்த சொல.

குறுக்காக:

5. 4 நெடு: பார்க்கவும்

6, 9 நெடு. வள்ளியம்மாளின் புது ஓடுகள் அதிகம் உடைந்ததால் தாவிச் செல்லும் விலங்கினம் (3,3,5)

7. மனிதர் பலரை பூமி விட்டு வெளியேற்றியதால் வாடும் மஞ்சில் விரிஞ்ச பூ (5)

8, 3 நெடு. ரோமானிய ராஜா கைகளில் அரைகுறையாய் சிக்கி சீரழிந்த பூங்கோட்டை (2,3)

10. அறிவில்லாமல் அனுமதி பெற்ற பெண் (2)

11. திருடும் நோக்கில் பூட்டை திறக்க பயன்படும் மாற்றுத் திறவுகோல் (3,2)

14. வைத்தியம் பார்ப்பவள் ஆங்கிலத்தில் பேசுவது (பற்றி) டமாரம் அடிப்பவள் (6)

15. மேகாலயாவில் இசைநயம் கொண்டவள் (2)

நெடுக்காக:

1. மஞ்சுமூட்டம் இருக்கிறது, போர்வைக்குள் மூடிக்கொண்டினி குப்புறப்படு (4)

2. அமாவாசை அபூர்வமதி (5)

3. 8 குறு. பார்க்கவும்

4. அரசனை முன்னும் பின்னும் தப்பிப்போக சொல் (2,2,2)

9. 6 குறு பார்க்கவும்

10. அயோத்திக்குள்ளேயா இருக்கிறாய், நேர்மையற்றவனே! (4)

12. தலைமுறையாக, சாரதா, ருக்மணி, லட்சுமி, தாரணி இவர்களை இணைத்த அழகிய கொடிபோன்ற பெண் (4)

13. அசுர தாக்குதலுக்குள்ளான சர்க்கார் (3)