Wednesday, December 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 54

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 54

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

குறுக்காக:

3. முத்து போன்று கருவிழியை சூழ்ந்திருக்கும் வெள்ளை வட்டம் (4)

4. உழவர் கொண்டாடும் கதிரறுப்பு தினம் (4,2)

6, 10 குறு: தங்குமிடத்தில் நெருப்பு பரவ ஆரம்பித்தால் கோவிலில் விளக்கெரியும் (3,3)

7. இடைவெளியின்றி ஆராரோ, கூட்டத்துடன் பாடுதல் (5)

9. வீடு இல்லாத மச்சானை கீழறையில் தங்கவைக்க கேட்கும் முன்பணம் (5)

10. 6 குறு. பார்க்கவும்

12. மணந்தவரின் காசுக்கு பெரிதும் அலைபவள், நற்பண்பும் அழகும் கொண்டவள் (6)

13. அரசே, ஒரு பாதி உன் பெயரா? (4)

நெடுக்காக:

1. புத்துயிர் பெற மீண்டும் பூத்தல் (7)

2. மிஸ் நடையில் விட்டுவிட்ட தனிபாணி (3)

3. நேருவுக்கு பிடித்த திருமண மலர் (3,2)

5. கல்யாண மேடை அலங்கரிக்க, சொந்தப் பணமல்லாமல் தவிக்கையில் பேசாம இருக்கக்கூடாது (7)

8. மெய்மறந்த குமரன் திரும்பவும் முக அழகைக் கெடுப்பதில் சிறந்த ஆசான் (5)

11. சிரமிழந்த சிசுவாகி சிதைந்த சிவநாகம் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, December 18, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 52

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 52

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

5. புயலில் விட்டுவிட்டு வந்த விலங்கு (2)

6. அன்புக்காணிக்கை அளிக்க விருப்பம் இன்றி அலைந்து பிரிதல் சுபகாரியம் (3,3)

7. 2 நெடு: பார்க்கவும்

8., 11 நெடு: கால்கட்டு போட கழுத்துக்கு போடும் கட்டுகள் (3,4)

10. இந்தப்பெண் கேட்பது படையலா? (3)

12. கையிழந்த நங்கை பொறாமை நாவாயை நகர விடாது (5)

15. ஆங்கிலத்தில் கல்வி போதிப்பவரைப் பெற்றவள் கூட அன்பான ஆசிரியை (6)

16. கூச்சலிடுவதில் கொஞ்சமாகவே ஊதியம் கிடைக்கும் (2)

நெடுக்காக:

1. பண்டைய தேசம் சார்ந்த அஞ்சலி புனித ஆற்றில் மூழ்கினாலும் பயப்பட மாட்டாள் (4)

2, 7 குறு: சம வேறுபாட்டில் மாத்ரி புத்திரனும், மகேஸ்வரனும் (5,5)

3, 14 நெடு: சுப முகூர்த்தத்துக்கு உகந்த வேளை (3,3)

4. சூனியக்காரியின் மாயையில் அரைகுறையாய் சிக்கிய ரவி (4)

9. எங்களது உறவினர் மாமாங்கம் என்பதை அனேகமாக சரியாகச் சொல்லிவிடுவார் (3,2)

11. 9 குறு: பார்க்கவும்

13. பெரும்பாலும் கூடாரங்களின் அழிவில் உருவான ந்கரம் (4)

14. 3 நெடு: பார்க்கவும்

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, November 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 53

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 53

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

5. ஜாமீனில் விட்டுவிடப்பட்ட கிருத்தவன் (2)

6. உலகெங்கும் நிறைந்து தோன்றும் இறைவனின் பேருருவம் (6)

7. பசித்திரு, தனித்திரு, கண்ணுறங்காதே! (5)

8, 14 நெடு: தாயைக் காணாது அவளது இருப்பிடம் பற்றி குழந்தை கேட்கும் கேள்வி (3,3)

10. குஷ்ட நோயில் சாக முடியாத பேய் (3)

12. ஏதும் கூறாமலே கலங்கவைப்பது நிர்மலாவின் இடைப்பட்ட வார்த்தையே (5)

15. காட்டு ராணி (2,4)

16. ஆள்பவன் இன்றி ராஜஸ்தான் திரும்பும் பக்தன் (2)

நெடுக்காக:

1. பழம் பாஷையில் இனிமையான பேச்சு (4)

2. கற்புக்கரசி ஒருத்தி விசாரித்ததில் ஏகப்பட்ட குளறுபடி (5)

3. தலைவரும் விட்டுவிட்ட வழிபாடு (3)

4. அதிக கலப்படம் செய்வது வஞ்சகம் (4)

9. அவன் விரும்புவதில் பாதி முறிந்த ஆயுதங்கள் (2,3)

11. முதல் சாமத்தில் தலையை மழித்தவன் வணங்கும் துர்க்கையம்மன் (4)

13. ரத்தினத்தில் வளை இன்றி பொருந்தாது சிவக்க வைக்கும் (4)

14. 8 குறு பார்க்கவும்

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Wednesday, September 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 51

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 51

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

குறுக்காக:

3. மன்னவன் தோளின் நடுவில் அமரும் பட்சி (3)

4. "பூவரசர்" நேரு ? (4,2)

6, 5 நெடு: ஆற்றோடு சேரும் துர்க்கை பாடும் ராகம் (3,3)

7. எப்படிப் பார்த்தாலும் இவன் சிரிப்பு பாவலன்தான் (5)

10. இடி வீரியம் குறைக்க கலக்கப்படும் தாண்டல் உலோகம் (5)

11. 2 நெடு பார்க்கவும்

13. புதிய பாட்டு மயக்கத்தில் புதைக்கவிடுவது குற்றம் கிடையாது (6)

14. 12 நெடு பார்க்கவும்

நெடுக்காக:

1. அரசனும் அமைச்சனும் சேர்ந்து ஆடும் சிறார் விளையாட்டு? (2,4)

2, 11 குறு: இளையவர்களில் சிறியவனை அண்ணன்மார்கள் அறிமுகப்படுத்தும் முறை (3,3)

3. அரசன் உடல் உயிர் போனாலும் அரசாளும் (5)

5. 6 குறு. பார்க்கவும்

8. கர்ப்பத்தில் அம்பு உள்ளே செலுத்தி உயிர் எடுத்த மன்மதன் ஆயுதம் (6)

9. நைட் கிளப்புடையவனை அரைகுறையாய் புரட்டிப்போட்டு நன்றாக அடி (5)

10. இனிமை தந்து ஒன்றி விட்ட பெண்ணின் பெயர் (3)

12, 14 குறு: அழகு இழந்த காளைக்காக கரு சுமக்கும் கரும்புள்ளின் அண்டம் (3,3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Sunday, August 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 50

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 50

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

3. பொஞ்சாதி உள்ளே அதே சுமையை இறக்கிவிட்டால் பயப்படாதே (4)

4. தமக்கு இளையவர்களில் மூத்தவனை அழைக்கும் விதம் (3,3)

6. பெருமை குன்றி படுக்கையாக மாறிப்போன உடம்பு (3)

7. தலைவலியின்றி சோடிப்பவன் சமைக்கும் இனிப்பு தின்பண்டம் (5)

9. வருகையை ஏற்று எதிர்கொண்டு உபசரித்தல் (5)

10. 13 குறு. பார்க்கவும்

12. ஒரு மரத்திற்கு ஒப்பிடும் தொடர் வாரிசு (6)

13, 10 குறு: மகளிரின் பாட்டால் மிகவும் மயங்கும் உழைப்பவனின் பிள்ளை (4,3)

நெடுக்காக:

1. ஆட்டுக்கல்லுக்குள் இருக்கும் பாதி அரிசி கோதுமைக்கு சொந்தம் கொண்டாடப் போடப்படும் முழக்கம் (7)

2. அதிக சாதத்தினை செய்து முடித்தல் (3)

3. வியூகத்தில் சிக்கி வீரமரணம் எய்திய விஜயகுமாரன் (5)

5. உலர்ந்த மீன் கண்டம் தயாரிக்க ஒருவகை அடுப்பு உருவாக்க வேண்டும். அதிக அக்னி வேண்டாம் (3,4)

8. குளிருக்கு ஏற்றவாறு நடுங்குபவன் 50% தண்டிக்கப்பட வேண்டியவன் (5)

11. சூறாவளி ஏற்படுகையில் உயிர் இழப்பது ஒருவகையில் இயல்பு (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Thursday, July 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 49

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 49

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

3. நேரில் கண்டவரது சான்று (3)

4. அதிக மட்டத்தில் அமைப்பதில் கோட்டை விட்ட ஆயுதம் காகிதத்தாலானது (6)

6. துட்டு இல்லாது புறப்பட்ட குழப்பத்தால் ஆயதங்களை உருவாக்கும் இடம் சுருங்கும் (3)

7. பொலிவிழந்து மயக்கத்தில் பானம் அருந்திய பட்சி (5)

10. விசுவாசம் கொண்டு எவர் கூட மலையாளி இருப்பார்? (5)

11. திரும்பவும் பாதி மிருகமாகிய புழு (3)

13. ஜனகனின் மகளை மணந்த தசரதகுமாரன் (6)

14, 2 நெடு: சாமி பிள்ளை முக்குலத்தில் உதித்தவர் (3,3)

நெடுக்காக:

1. வெட்டாமல் ஆட்டம் ஆடி மூங்கில் களைவது ஒரு தாய விளையாட்டு (6)

2. 14 குறு: பார்க்கவும்

3. இனத்தவரும், உறவினரும் உறுதிப்பத்திரத்தில் இறுதியாக எழுதி இருந்தனர் (5)

5. ஸ்வரம் இல்லாமல் பண் பாடி ஆடும் விளையாட்டு (3)

8. அரைகுறையாய் மாமனாருக்காகவே உருகும் பாணியில் கோபாலனின் துணைவியர் (2,4)

9. மன்மதனை சேர்க்காது பர்மாவில் ஜாலியா சுற்றும் கடைத்தெரு நிஜமானதல்ல (5)

10. அதிக நஞ்சுண்டு வாழும் உயிரினம் (3)

12. கடைசியில் சிவாஜி கொஞ்சம் கிறுக்கனா? இல்லை மினுக்கி (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Tuesday, June 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 48

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 48

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

3. புகையில் உயிர் போனபின் என்ன சிரிப்பு? (4)

4. கொடிய வனவிலங்குகள் திரியும் சிவலிங்கபுரம் வருகை தர வேண்டாம் (4,2)

6, 2 நெடு. தீங்கு செய்யாத ஜந்து! ஆனாலும் கொடியது (3,3)

7. மணத்துடன் மயக்கும் குழந்தை வேலன் இருக்குமிடம் (5)

10. கனம் பீதாம்பரம் நிறுவனம் விட்டுச்செல்கையில் இருக்கும் மிடுக்கு (5)

11. மிக உறுதியான கரிமம் (3)

13. உயிரற்ற அந்த சுறாமீனில் தேன் கிடைக்கும் (6)

14. வீட்டில் நாறுமுன் நான் போய்விடுகிறேன் எதிர்ப்புறம் (4)

நெடுக்காக:

1. தாலி மாயையில் தங்கவில்லை. தலைவி தங்கவில்லை (6)

2. 6 குறு பார்க்கவும்

3. காட்டு மிருகமொன்று ஊருக்குள் நுழைவதாக கிராமப் புறங்களில் எழும் புரளி (2,3)

5. திரை இருபக்கங்களிலும் அசையவில்லை (2)

8. தேனுடன் தேரில் தலைகீழாக பயணித்தால் இனிய கானம் கேட்கலாம் (6)

9. கோட்டை வீடு இணைந்த மாளிகை (5)

10, 12நெடு. மெய்மறந்து ரசிக்க அலை வரிசை மாற்றும் புலமை பெற்ற ராணி (2,3)

12. 10 நெடு பார்க்கவும்

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Saturday, May 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 47

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 47

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

3. ஆங்கில நடை பிடிக்காத ஸ்வாதிக்கு ஒருவகையில் மல்யுத்தம் பிடிக்கும் (3)

4. ஆதிசிவன் கை தொட்டு மெய்மறந்து உச்சியை அடை (4,2)

6. தந்தைவழி உறவில் பகடை விளையாட்டு (3)

7. தீவினை அழிக்கும் ஊர் (5)

10. நொண்டியாய் நொண்டுதலை தவிர்த்து நன்றாக முன்னே நடக்க ஆரம்பித்தால் கேலிப்பேச்சு (5)

11. உயிரோடு விட்டுவிட்ட அதிபரின் விரோதி (3)

13. எவர்க்கும் அடிபணியாதவன் அடங்கா சிகை கொண்டவனோ? (6)

14. 5 நெடு. பார்க்கவும்

நெடுக்காக:

1. யாருக்கும் தெரியாமல் கலையரசி மாயமாய் கொஞ்சம் மறைந்து திரிந்தாள் (6)

2. 12 நெடு. பார்க்கவும்

3. வீட்டிலுள்ளோர், பற்றற்று கும்பிடும்படி அச்சுறுத்துவர். (5)

5, 14 குறு: நாம் இருவர் (3,3)

8. மாலைநேரம் பாதியில் வர முனைகிற மதிவதனி (6)

9. சிகிச்சை காண்பவன் படும் அவஸ்தை அதிகம் (5)

10. அழிவைத் தரும் கூடா தோழமை (3)

12, 2 நெடு: தங்களுக்கு இளையவனை உடன்பிறந்தோர் அறிமுகப்படுத்தும் முறை (3,3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Thursday, April 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 46

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 46

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

5. எதிரி எவரோ கடைசியில் மரித்தது தலையெழுத்து (2)

6. பாசக்களத்தில் சிக்கியிருக்கும் மாற்றாளான மனைவி (6)

7. நாட்டியக்காரி நல்லவள்; வியாபாரம் செய்பவள். ஆனால் திறமையானவள் அல்ல (5)

8, 10 குறு: பண்ணையார் மகன் ஆளுகைக்குட்பட்ட சிறிய நிலப்பகுதி (3,3)

10. 8 குறு. பார்க்கவும்

12. கொளத்தூர் எல்லைகளில் திரிந்த மகப்பேரற்றவள் மெலிந்த தேகம் கொண்ட இளம்பெண் (5)

15. தாய்வழி உறவில் முறைப்பொண்ணு (3,3)

16. விடுமுறைக்கு ஷில்லாங் செல்வதில் மிக உற்சாகம் (2)

நெடுக்காக:

1. உயிர் விட்டுவிட்டு துதிப்பவர் தலைவர் (4)

2. இரு ஸ்வரங்கள் திருப்பித் தர சொன்னவன் கடைசியில் ஒரு சக்கரவர்த்தி (5)

3. முருகநூல் பாதி பாடியதில் பெருமை (3)

4. ஆதித்யன் ஆரம்பத்தில் திறமை இல்லாதவன். ஆனாலும் அனைத்தும் அறிந்தவன் (4)

9. நான்காம் மாதம் ஆறாம் நாள் அம்மனுக்கு ஒரு திருநாள் (5)

11. மீள முடியாத துயரத்தில் மகான் ஒரு மாலுமி ஆனார். (4)

13. அவதாரப் புதல்வர் இரட்டையர்? (4)

14. தலைநகரத்து தேன் எங்களுடையது (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, March 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 45

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 45

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

5. ராமண்ணாவுக்கு சொந்தமான நிலம் (2)

6. சம்பளத்தை பாதியாக குறைத்து தந்தைவழி உறவில் சேர்த்தால் இல்லற வாழ்க்கை கிட்டும் (6)

7. அரைகுறையான உபசரிப்பிலெல்லாம் மயங்கினால் பெரும் மனமகிழ்ச்சியே (5)

8., 16 குறு: இளவரசன், ஒரு அற்பத்தனமான அரசனா? (3,2)

10. புலால் உண்ணாத சமயம் (3)

12. ரத்தினம், சிந்தாமல் அணிய அருகிடம் தேவையில்லை (5)

15. இந்தியரது இல்லம், எந்தவித ஆதரவில்லாமலா 50 சதவீதம் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றது? (3,3)

16. 8 குறு. பார்க்கவும்

நெடுக்காக:

1. கம்பம் அடியில் பாதி மாட்டிய கொக்கி (4)

2. நோபல் பரிசு பெற்ற கவிதைத் தொகுப்பு (5)

3. விளக்கு நெருப்பு இருபக்கங்களிலும் பற்றியெரியும் (3)

4. குப்பி இல்லாது புகட்டியவன் கீழ்த்தரமானவன் (4)

9. அந்த பொருள் குறைந்தால் தராதரம் பெறும் (5)

11. நாகராஜ் கடை அருளில் கிடைத்த ஆயுதம் (4)

13. வட இந்தியருக்கு தென்னிந்தியரெல்லாம் சென்னைவாசிதான் (4)

14. ஆங்கில நாளில் விடுதலை பெற்ற கிருத்தவன் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, February 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 44

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 44

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

குறுக்காக:

3, 6 குறு: புன்னகை வதனம் சித்தரிக்கும் முறைகள் பெரும்பாலும் முறையற்றவை (4,3)

4. புகலிடம் வர முடியாது போன முருகா! கோவில் பசு மாயமானதே! (6)

6. 3 குறு. பார்க்கவும் (3)

7. தினமும் கொஞ்சம் போராடியும் உள்ளே படைக்கலம் இல்லை (5)

9. ஓடக்காரன் ஒரு சினிமா பைத்தியம்? (5)

10. ஆங்கிலப் பெயரில் சரிபாதி அன்பு (3)

12. அரைகுறையாய் சங்கறுத்தவர் குருட்டு ஈஸ்வர் வாத்தியார் (4,2)

13. வட இந்திய கூட்டத்தை சுற்றி என் முதலாளி (4)

நெடுக்காக:

1. அதிகமான கட்டிடங்களை அவசரமா இடிக்குமாறு ஆள்பவனின் ஆணை (3,4)

2. 11 நெடு. பார்க்கவும்

3. ஐந்தாம் வீட்டில் இருக்கும் நரசிம்மரா சிக்கலில் சிக்கியிருக்கிறார்? (5)

5. பிரியத்தோடு விளையாடும் கபடி ஆட்டம், கால் தடுக்கிடும் சகுனத்தால் பாதியிலேயே கலைந்துவிடும் (3,4)

8. ஆங்கிலேய நகரில் பிறந்தவன் என்பதாலோ ஆங்கிலேய குடிமகன் எனப்படுகிறான்? (5)

11, 2 நெடு: சூரிய ஒளியில் சந்திரன், பெரும் நினைவுகளில் பல மாற்றங்களை உண்டாக்குவான் (3,3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Friday, January 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 43

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 43

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

5. மோட்சம் இருப்பிடம் (2)

6. சிவபெருமான் அன்னையாகவும் ஆகியவன் (6)

7. பிள்ளை சிரம் முன்வைத்த மூத்தவன் (5)

8. கதிரவனின் தாக்கம் வெளியில் அதிகம் காணப்படும் (3)

10. தழும்பு அகற்றி விடுவதாக ஏமாற்றிய பெண் (3)

12. ஸ்வரம் குறைந்தாலும் அன்றைய தினம் மாறாது (3,2)

15. குற்றம் அற்ற அசைவர் இடையில் சத்தம் போட்ட சித்தர் (6)

16. ராஜாமணி சந்தோஷத்தை பறித்த அரசி (2)

நெடுக்காக:

1. கிரயத்தில் மூன்றில் ஒரு பங்கு கொடுத்ததால் பெற்ற சுதந்திரம் (4)

2. தந்தை தனயனை இணைத்த பிரமன் (5)

3. செல்வந்தன் தலைசீவும் விலங்கு (3)

4. ராசாவின் வழியினை பாதி மறைத்ததால் பயந்துநடுங்கிய வேளாளன் (4)

9. உலங்கு வானூர்தி விபத்தில் மறைந்த அழகி நடிகை (5)

11. கடுகளவு விதைக்குள் திருடு போய்விட்ட புதிர் (4)

13. தானே தலைவன் என மிடுக்குடன் சொல்வது (2,2)

14. உயிரோடு சிரார்த்தம் செய்யும் விருந்தாளி (3)