Wednesday, December 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 54

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 54

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

குறுக்காக:

3. முத்து போன்று கருவிழியை சூழ்ந்திருக்கும் வெள்ளை வட்டம் (4)

4. உழவர் கொண்டாடும் கதிரறுப்பு தினம் (4,2)

6, 10 குறு: தங்குமிடத்தில் நெருப்பு பரவ ஆரம்பித்தால் கோவிலில் விளக்கெரியும் (3,3)

7. இடைவெளியின்றி ஆராரோ, கூட்டத்துடன் பாடுதல் (5)

9. வீடு இல்லாத மச்சானை கீழறையில் தங்கவைக்க கேட்கும் முன்பணம் (5)

10. 6 குறு. பார்க்கவும்

12. மணந்தவரின் காசுக்கு பெரிதும் அலைபவள், நற்பண்பும் அழகும் கொண்டவள் (6)

13. அரசே, ஒரு பாதி உன் பெயரா? (4)

நெடுக்காக:

1. புத்துயிர் பெற மீண்டும் பூத்தல் (7)

2. மிஸ் நடையில் விட்டுவிட்ட தனிபாணி (3)

3. நேருவுக்கு பிடித்த திருமண மலர் (3,2)

5. கல்யாண மேடை அலங்கரிக்க, சொந்தப் பணமல்லாமல் தவிக்கையில் பேசாம இருக்கக்கூடாது (7)

8. மெய்மறந்த குமரன் திரும்பவும் முக அழகைக் கெடுப்பதில் சிறந்த ஆசான் (5)

11. சிரமிழந்த சிசுவாகி சிதைந்த சிவநாகம் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, December 18, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 52

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 52

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

5. புயலில் விட்டுவிட்டு வந்த விலங்கு (2)

6. அன்புக்காணிக்கை அளிக்க விருப்பம் இன்றி அலைந்து பிரிதல் சுபகாரியம் (3,3)

7. 2 நெடு: பார்க்கவும்

8., 11 நெடு: கால்கட்டு போட கழுத்துக்கு போடும் கட்டுகள் (3,4)

10. இந்தப்பெண் கேட்பது படையலா? (3)

12. கையிழந்த நங்கை பொறாமை நாவாயை நகர விடாது (5)

15. ஆங்கிலத்தில் கல்வி போதிப்பவரைப் பெற்றவள் கூட அன்பான ஆசிரியை (6)

16. கூச்சலிடுவதில் கொஞ்சமாகவே ஊதியம் கிடைக்கும் (2)

நெடுக்காக:

1. பண்டைய தேசம் சார்ந்த அஞ்சலி புனித ஆற்றில் மூழ்கினாலும் பயப்பட மாட்டாள் (4)

2, 7 குறு: சம வேறுபாட்டில் மாத்ரி புத்திரனும், மகேஸ்வரனும் (5,5)

3, 14 நெடு: சுப முகூர்த்தத்துக்கு உகந்த வேளை (3,3)

4. சூனியக்காரியின் மாயையில் அரைகுறையாய் சிக்கிய ரவி (4)

9. எங்களது உறவினர் மாமாங்கம் என்பதை அனேகமாக சரியாகச் சொல்லிவிடுவார் (3,2)

11. 9 குறு: பார்க்கவும்

13. பெரும்பாலும் கூடாரங்களின் அழிவில் உருவான ந்கரம் (4)

14. 3 நெடு: பார்க்கவும்