Sunday, December 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 90

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 90

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

3. மழலை பேசி மூன்றாவது கவளத்தை விழுங்கிய கிராமத்தான் பெயர் (4)

4. சிரம் தரம் மது சேர்த்த பரம்பரைகள் (6)

5. பைத்தியம் இரண்டாவது சுற்று சுற்றினால் ஜெயம் கிட்டும் (3)

6. குடிக்கூலிக்கான இருப்பிடம் சொந்த மனையாகாது (3,2)

9. 11ம் நூற்றாண்டு காஷ்மீரத்து கவிஞன் உருவான பின்னால் கிரஹணம் குறைந்தது (5)

10. விட்டுவிட்டு சிரித்தாரா இந்தப்பெண் (3)

12. தேவர் சபையின் இசைப்பாடகன் இடையில் கர்வம் பிடித்து கவருபவன் (6)

13. மாரியப்பனுக்கே தண்ணிகாட்டுவதில் அரை திருட்டுப்பேர்வழி (4)

நெடுக்காக:

1. இந்த ஆங்கில மாத பெருவளியில் அம்மியும் பறக்கும் (2,4)

2. உமையாள் அரைகுறையாயும் இறைச்சி விட முடியாதவள் (3)

3. ஆறு நெருப்பு குடம் குடிகாரன் தலையில் இருக்கக்கூடாது (5)

7. தமிழீழ புரட்சிப் பாடகன் 50% வீரத்திறன் கொண்ட முக்குலத்தோன் (6)

8. காணக் கரையும் குதிரையில் வருபவள் செல்வம் படைத்தவள் (5)

11. யானைக்கு வெறி பிடிக்கும் சமயம் (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Friday, November 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 89

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 89

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் மூன்று ஆங்கிலச்சொற்கள்.

குறுக்காக:

5. பாலில் மிதக்கும் உடலை மறைக்கும் (2)

6. பெரிய ரிஜிஸ்ட்ரார் அதிகமாக கடித்துண்ணும் கனி (6)

7. கண்ணீர் விட காலை இழந்த கேசவன் சுந்தரக்கடவுள் (5)

8. கொடை வள்ளலே ஓர் வாத்தியம் (3)

10. கண்ணியம் கட்டுப்பாட்டுக்கு முன் ஆற்ற வேண்டிய பொறுப்பு (3)

12. பார்த்தசாரதிக்கோர் பாதி உருகிய ஐஸ்கிரீம் (5)

15. தோலுரிக்கப்பட்ட வெள்ளாடு நீராடுதுறையில் திருட்டு விளையாட்டு (6)

16. காணொளியில் துர்காதேவி தெரிவாள் (2)

நெடுக்காக:

1. பரிவாரம் சுற்றிவர சூரி பழக்கடையில் சிறு கலவரம் (4)

2. நம்பிக்கை தரும் விடுதலை மூச்சு (5)

3. துலாக்கோல் தந்த மிராசுதார் நீர்மேல்கிடந்தாரில்லை (3)

4. அரசவை உள்ளே ஒருத்தர் பார்ப்பனர் (4)

9. தலையாய நோக்கம் இல்லாத இஸ்லாமியர் கூட்டத்தில் தொட்டியர் வணங்கும் தேவதை (5)

11. இங்கிலாந்தில் ஆட்டத்தில் இரட்டையர் (4)

13. ஆடுமாடுகளை வளர்த்து வியாபாரம் செய்பவள் பெரும்பாலும் காப்பாரில்லாது கலங்குவாள் (4)

14. கொஞ்சம் சாப்பாட்டை வீணாக்கினால் சவுக்கு (அடி) (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Tuesday, October 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 88

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 88

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:

5. நெஞ்சில் முன்னிருப்பவர் இணைய நீடித்ததில் பெரும்பாலும் குழப்பம் (6,1)

6. பெண்ணே! திரும்பவும் கோபமா? (3)

7. முருகன் இடையில் சூடம் சுற்றும் கவிஞன் (5)

10. குளித்தலை மாட்டின் தாக்குதலுக்குள்ளான விலங்கின் இளமை (5)

11. 12 நெடு: பார்க்கவும்

13. ராஜாவின் ரசிகைக்காக பெரிதும் அலைபவன் தொட்டதெல்லாம் துலங்கும் அருள் பெற்றவன் (7)

நெடுக்காக:

1. முருகக்கடவுள் சாஸ்திர மானிடன் (6)

2. மோட்சம் அடைந்த சிறிய தாய் (3)

3. உடல் பாழாகும்படி ரொம்பவும் வருத்தி செலுத்தும் நேர்த்திக்கடன் (5)

4. உயிர் மெய்யன் மெச்சுதலை விட்டு பார்ப்பான் (4)

8. பிறர்க்கு உதவியது கடைமுத்திரை நீக்கிவிட்டு வடிவமைக்கப்பட்ட பரம்பரை காரோ? (6)

9. பெண்சிங்கம் காண்பி அரசி! (5)

10. எதிரி தோற்றால் தோலுரிக்க வட்டமிடும் மிருகம் (4)

12, 11 குறு. பாதி பதக்கத்தை பரிசளிக்க முயன்ற பெண் துறவி (3,3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Sunday, September 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 87

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 87

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையானது புதிய சொல்.

குறுக்காக:

3. ஜெனிலியா போர்வையை பயன்படுத்திய பெண் (2)

5. வர்த்தகம் செய்யும் விவகாரத்தில் அகந்தையின்றி போரிடு (4,2)

6, 11 குறு. நடுநிலையான ஏழையோடு சேர்த்து சொல்லும் சொல்லில் பாய்ச்சும் அன்பு நீர் (2,2)

7. வெண்மை கலந்த சிவப்பில்* மலரத் தொடங்கும் குளத்துப்பூ (5)

10. அறுபடைவீடு குமரன் அரைகுறை சிப்பாய் (5)

11. 6 குறு: பார்க்கவும்

12. பூங்காவன பார்வதிதேவி அறுபடை வீடொன்றை ஆள்பவள் (4,2)

14. ஒளிதரும் பெண்ணின் பெயர் (2)

நெடுக்காக:

1. சத்தம் போட்டு யுத்தம் செய்வதென்பது வாட்போர் (3,3)

2. அவதார புருஷன் கொஞ்சமாக பேசுவாராம் (2)

3. வடநாட்டில் வாழ்க பாரதம் (5)

4. கனியொன்று கள்ளுடன் கரையோரம் கிடைக்கும் பெருநகரம் (4)

8. காமவேந்தன் மகன் தலைக்கவசமின்றி அடைந்தது பழைய சென்னையா? (4,2)

9. இந்த முனிவர் ஊரில் கிடைப்பது மாடு மேய்ந்துவிட்ட ஆரஞ்சோ? (5)

10. இஸ்லாமியரின் தியாகத் திருநாள் (4)

13. இந்த ஊர் எல்லையை விட்டால் தேன் கிடைக்கும் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Thursday, August 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 86

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 86

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல.

குறுக்காக:

3. 11 நெடு: பார்க்கவும்

4. நார்த்தங்காயை பாதிக்கு மேல் கடித்து உண்ட திருமால் மாதொருபாகன் ஆனார் (6)

6. 2 நெடு. பார்க்கவும்

7. ஆரம்ப பூஜைக்காக குலம் விளங்க இடம் பெயர்ந்து அலங்கரிக்கப்பட்ட மலர்த்தளை (5)

9. இரு ஊர்களுக்குள் நடுவில் இருக்கும் கணவன் மீதுள்ள பற்று (5)

10. தஞ்சைக்கோவிலில் மனநிலை பாதிக்கப்பட்டவன் (3)

12. வீடு இல்லாத இவரால், சம்பாத்தியத்தில் நடத்தப்படும் கிராமிய ஆடல் வடிவம் (6)

13. உயிருடன் ஒரு பறவை தலையை அறுத்தெறிந்த நீர்வீழ்ச்சி (3)

நெடுக்காக:

1. பாஞ்சாலி ஒழுக்கமான மனைவி? (7)

2, 6 குறு. நெஞ்சில் நெருப்பு பட முடியாமல் உள்ள விளக்கு (3,3)

3. நெஞ்சுருக வழியனுப்புதல் ஆடையின்றி பரிதவிக்கும் பிரிவில் கிடையாது (5)

5. வடக்கில் கலங்கலாக மாறிய பெரும் நீர்ப்பரப்பு (7)

8. ஒரு பூதத்தின் மனைவி கனல் கக்கும் தெய்வமகள் (5)

11, 3 குறு. உதாரகுணம் கொண்ட அதிகாரி பெரும் கஷ்டத்தில் புரளவே பிறந்தாரா? (3,3)Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, July 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 85

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 85

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் மூன்று ஆங்கிலச்சொற்கள் கொண்டவை.

குறுக்காக:

5. புதிய நியூஸ் (2)

6. சுற்றிலும் பல பேரிடம் ரொம்ப சரியாக சொல்லும் சித்திரம் (3,3)

7. என் சாம்பிராணி புகையில் கழிவை கரையவைத்தவன் கடவுள் (5)

8, 14 நெடு. அம்மா முன்பு மருமகன் பெரும்பாலும் பாசமான பிள்ளை ஆயிடுவான் (3,3)

10. திருமாலின் பிசாசு அவதாரம்? (3)

12. அசுரகுருவின் கிரகபலம் சுபிட்சங்களை அள்ளித்தரும் என்பார்கள் (5)

15. துளிகூட உடம்பின் மச்சத்தில் படிய ஒப்பாதே (4,2)

16. சிறு கலைஞனாவதுபோல் சொப்பனம் (2)

br>

நெடுக்காக:

1. படைவகுப்பு ஆரம்பத்தில் விடப்போவதாக உத்தேசம் (4)

2. ரகுராம் பேசியது ஒருவிதத்தில் பெரும் செல்வந்தனாகும் அதிர்ஷ்டம் தரக்கூடியது (3,2)

3. நிஜாம் பிறப்பில் ஒரு மிருதன்? (3)

4. கொண்டை ஊசி வளைவில் நீ திரும்பு (1,3)

9. மறுபுறம் வாதாடுபவனுக்கு மாற்று பிரமாணம் (5)

11. கிரீஷ் கர்நாட்டிடம் இருக்கும் மணிமுடி (4)

13. திருமுடி வேள்வி ஒரு அர்ப்பணிப்பு (4)

14. 8 குறு: பார்க்கவும்Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Saturday, June 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 84

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 84

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.

குறுக்காக:3. விட்டுச் செல்ல எல்லோருக்கும் கடைசியில் விருப்பம் (4)

4. வீதியில் திரியும் நன்றியுள்ள பிராணிகள் (6)

6. பாதி கடல்தாண்டி வெளியேற்றம் (3)

7. கொஞ்சமாவது நல்ல தரமானதா எனத் தெரியாதா? வீட்டுப் பெண்களில் யார் திட்டுவாங்குவார்? (2,3)

10. தாரா, லில்லி, புவனா, துளசி, சுமதி முதலானோர் கட்டியிருக்கும் மாங்கல்யம் பழசானதல்ல (2,3)

11. 10 நெடு: பார்க்கவும்

13. குழந்தைகள் தெய்வத்தை உறவுமுறையோடு அழைக்கும் விதம் (4,2)

14. 12 நெடு: பார்க்கவும்நெடுக்காக:1. செல்வம் சாலி*க்கு அரண் அமைத்த ஊர் (6)

2. உதட்டுச் சாயம் உள்ளது (3)

3. எவர் மகன் முன் விநாயகர் தோன்றுவார்? (5)

5. கம்பீரமா கையை வெட்டிய வளிமகனே! (2)

8. குடிகாரர் மானத்தை பெரிதும் களங்கப்படுத்தியவன் மணியான பிள்ளை? (6)

9. துறைக்கு முதன்முதலாக வருபவர் தெரிந்தவரல்ல (5)

10., 11 குறு. தானமாய் சுமங்கலி வடிவமைத்தது சிவனா? இல்லை, பெற்றெடுத்த உள்ளம் (2,3)

12., 14 குறு. சுமங்கலி முடிப்பதும், வைப்பதும் மங்களகரமானவை (3,4)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Wednesday, May 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 83

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 83

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.

குறுக்காக:3. காலொடிந்த விலங்கு ஆறு (3)

4. பெரும்பாலும் கலவரத்திலிருக்கும் அழகிய வட சென்னையில் அம்மாவின் விளைநிலம் இருக்கிறது (3,3)

6. பெண் தெய்வம் முதலில் தேடிக் கொல் (3)

7. வாசகுமாரி கல்யாணப்பெண் (5)

10. நீண்டகாலம் விதவிதமாய் கடலில் கரையும் பெரும்பகுதி (5)

11. கல்லை எறிந்தது ஜனகனில்லை, அம்மா (3)

13. போர்ப்பறவை சவக்குழி கோதண்டனால் வடிவமைக்கப்பட்டது. அசுரனால்* அல்ல (6)

14. பாத்திரம் உள்ளே கொஞ்சம் ஓட்டையானாலும் கனமானது (3)நெடுக்காக:1. இல்லத்திலிருப்பவனின் ஆட்டத்தை அரைகுறையாக ஆனந்திப்பவள் (6)

2. போலீஸ் ஆகாதவரில் விட்டுப்போனவர் பாதி (3)

3. திருமணம் கூடுகையில் தொல்லையா? வேண்டாம் தூரம்போ (5)

5. அப்பெண் கால் அக்காள் போர்வைக்குள் நுழைந்தது (3)

8. ஆடைக்குறியின்றி சின்னக்கோட்டை பாறையில் போட உதவும் சுவரகழ்கருவி (6)

9. நட்பு கூட மணம் சேர்க்கும் (5)

10. நீர்ப்பரப்பை நினைவூட்டும் தானியம் (3)

12. உயிர்விட துடிக்கும் காடு (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, April 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 82

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 82

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

குறுக்காக:

4. படரும் புறங்களில் கொள்ளையடி (2)

5. 25 தோற்றம் (2)

6. ஐரோப்பிய தலைநகரில் வனஜா திரிந்தலைந்த பூந்தோட்டம் (5)

7. தேன் துளி உண்ட ஆங்கில துரை ஒரு ராட்சசன் (5)

8. சின்னாளப்பட்டியில் சிறியவனை அழைக்கும் விதம் (3)

10, 14 நெடு. சாகா நெருப்பு பற்றும் பக்கங்களில் அணையா விளக்கு (3,3)

12. இதற்குமேல் அந்தப்பெண்தான் பிரியமானவளே (5)

15. சரியான தேதிக்கு புஷ்பம் பறித்தால் நுழையும் நாட்டுப்பற்று (5)

16. மழை தேவதை (2)

17. விண்ணை விட்டு வெளியேறிய ஜீவாவின் உயிருடன் இருப்பது (2)

நெடுக்காக:

1. முதலில் ஒற்றுமையாய் இருப்பவன் பாதி ஆண்மகன் (4)

2. இறுதியில் எவரோ சம்பாத்தியத்தில் நடக்கும் ரதோற்சவம் (5)

3. கடையில் இருப்பவரே வயதில் குறைந்த பெண் (3)

4. தலைக்கொரு பழத்தை விட்டெறிந்த கம்பனின் யானை (4)

9. கற்புடையவள் கலங்கினால் கடைசிவரை மஞ்சுமூட்டம் (5)

11. பார்வதி உயர்ந்த தெய்வமகள் (4)

13. வலையில் சிக்கிய மாட்டை இடையில் விட்டு விட்டால் திரும்பவும் ஆஞ்சநேயருக்கு சாத்தலாம் (4)

14. 10 குறு: பார்க்கவும்

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, March 23, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 81

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 81

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

* குறியிட்ட சொற்களுக்கு இணையான சொற்கள் புதிய சொற்கள்.

குறுக்காக:

5. கோபி தலைசீவும் இறுதிச்சுற்று (2)

6. அதிகம் சாம்பலாகி மடம் சிதைந்ததை காட்டும் திரைச்சித்திரம் ஜனரஞ்சகமானது (3,3)

7. சீலை வேட்டித்துண்டு கூட இருக்க மனோதிடம் உதவும் (3,2)

8. நேபாளத்து காவலாளி (3)

10. வளரத் தொடங்கும் கரு சேகரிப்பு (3)

12. உயிரோடு மாந்தன் மயங்கிக்கிடக்கும் தீவுக்கூட்டம் (3,2)

15. சகுந்தலை மாளிகை வாசலிலே ஆடையின்றி தவிக்கவைக்கும் அறைகூவலை எதிர்கொள் (3,3)

16. கௌரவம் விட்டுவிட்டு குடிக்கும் மது (2)

நெடுக்காக:

1. ஆறு கலைகளுக்கரசி முன்னே சின்னஞ்சிறு போர்வை (4)

2. செல்வம்* சேர்த்த வரை வர முடியாது தடுத்தவர் வெளிதேசத்து அதிகாரி (5)

3. குசலாம்பாளின் நமஸ்காரம் (3)

4. ஆண்கள் நடுவில் இடம் பிடிப்பவர் ஆவர் (4)

9. பூந்தமல்லி குளிர் கொஞ்சம் ஒத்துக்கொள்ளாத மலர்க்கொழுந்து (5)

11. கள்ளங்கபடு வேதனை செய்யும் (4)

13. ஆதி வீட்டை சுற்றும் மன்மதன்* பெரும் பராக்கிரமசாலி (4)

14. பாதி கிழிந்த ஜீன்ஸ் சட்டை அணிந்த கிறிஸ்து (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Thursday, February 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 80

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 80

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

குறுக்காக:3. காளை இனி உயிரிழந்தால் புனித மாடு ஆகி விடும் (4)

4. அதிக பரிசு தந்தவனது மயக்கத்தில் கானகத்து கட்டழகி (6)

6. 10 குறு: பார்க்கவும் (3)

7. அசட்டு ராஜா கம்சன் ஒருவகையில் அரை அரக்கன் (5)

9. புத்திரனை செவிமடுக்குமாறு கூறு (3,2)

10, 6 குறு. நெஞ்சிலோர் கானம் ஒருவிதத்தில் பாதி இனியதரம், பாதி கீழ்த்தரம் (3,3)

12. பெரிதும் நல்லதே தன் வசம் கொண்ட வலிமையுள்ள நாடு (6)

13. உடன்பிறந்தவள் கோமதி அறிவில்லாமல் ஸ்வரங்களோடு கலந்தாள் (4)நெடுக்காக:1. மதுராந்தகம் மதுவிலக்கு ஆனதில் விருப்பமின்றி இசைக்கும் இன்ப இசை (4,3)

2. தந்ததை தர முடியாமல் தடுத்த தகப்பன் (3)

3. சூழ்ச்சிக்காரர்களை அழித்தல் தந்திரக்கார விலங்குகளை கொல்வது போல (5)

5. தென்றல் வரும் வழி வந்த சகுந்தலை சவால் சரியானதே (4,3)

8. நாதஸ்வரக்காரிக்கே அரைகுறையாய் ஆட்டம் காட்டும் அரவங்களுக்கு தலைவி (5)

11. காதலர் வாழ விட்டுவிட்டு சென்ற மகாபாரதத்து முனிவர் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Monday, January 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 79

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 79

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்றில் ஆங்கிலச்சொல் உள்ளது.

குறுக்காக:3. கழனியில் முளைத்து மணி கழன்ற கையணி (4)

4. மனக்கதவு உள்ள முகப்புவழி (3,3)

6. நடுக்காடான மலையில் ஈனாத இளம்பசு (3)

7. சிரசாசனம் மட்டும் அரைகுறையாயும் தவறாகவும் செய்வது நெஞ்சில் உறுத்தும் (5)

9. உயிரோடு கவர்ந்திழுக்கும் தனிமை (5)

10. திரும்பவும் பாட்டே பாடும் பெண் (3)

12. ஆட்சி புரிவதற்கென தோன்றியவன் மாட்டோடு ஊர் எல்லையை விட்டு கஷ்டத்தில் வளர்ந்தான் (6)

13. மறைமதி மாவாட்டிட கொஞ்சம் உள்ளே நகரு (4)

நெடுக்காக:1. ஆசைக்கொரு வலைத்தளம் அதிகம் காட்டாததால் காலம் மாறிவிட்டது (3,2,2)

2. குளிரில் தலைவாரும் பெண் (3)

3. கசடற கானகத்தில் பல்லி தலை வெட்டப்பட்டது (5)

5. துறவறம் பூண்ட நகரத்து மனிதர்? (7)

8. ஆராவமுதனின் இசையில் சிறிது மாற்றம் செய்வதே பிரதான எண்ணம் (3,2)

11. கெண்டை மீன் சுற்றி வர முடியாது கூவும் (3)