Sunday, January 20, 2019

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 67

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 67

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையானது புதிய சொல்.

குறுக்காக:

3. சிரசாசனத்தில் குப்புற (4)

4. தூய மண் உள்ள புனித க்ஷேத்திரம் (4,2)

6. சாமர்த்தியம் வெளிப்படுத்து, கடைசியில் வலிமை சேரும் (3)

7. பேச்சு வழக்காக ஆகிவிட்டதா ? மயங்கியது யார் மதகுரு? (5)

9. பிள்ளை கிரகத்தில் திறமை திரும்பியுள்ளது (5)

10. நடுவில் பயம் இன்றி சவாரி செய்ய காசு வேண்டும் (3)

12. நடு மச்சு உள்ளே தங்கவா? தக்கவைத்துக்கொள்ளவா? (6)

13. பிசாசு கொஞ்சம் கண்ணசைத்தாலென்ன ? (4)

நெடுக்காக:

1. விழி மலர்ந்தது அறிவுக்கெட்டியது (2,5)

2. தொழில் புரிய கடைசியில் உள்ளே போ (3)

3. தயிரில்* அமிழ, உயிரிழந்த நம்மூர்ப்பெண் (5)

5. கௌரவத்தில் குறைந்த, மர்மமான கல்யாணத்தின் கலாட்டாவில் எவன் வரன்? (2,5)

8. யாரந்த ஆள் என் வருமானவரியினை பாதியாக மாற்றியது? (5)

11. ரசிகன் விசனம் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Tuesday, December 25, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 65

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 65

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

குறுக்காக:

3. பல உருவமுள்ளவன் கடைசியில் ஓர் ஆன்மா (4)

4. பயப்படாமல் தறிகெட்டு மிதிச்சவன் அறிவு கம்மி (6)

6. தேவர் இல்லாமை அசுரர்க்கு ஆய்தம்! (3)

7. தலைமயிரை முடக்காது நேர்நிறுத்தும் வித்தை அறிந்தவர் உன்னையன்றி வேறு யாரும் இல்லை (1,4)

9. மங்கிய நிலவொளியில் குளிர்ச்சியில் நனைந்த பூமி (5)

10. மணமில்லா மருந்தாக மாறு முருகா! (3)

12. பெரிதும் வீரை மரத்துடன் கட்டப்பட்ட காவல் தெய்வம் (3,3)

13. அலங்காரத்தில் கல் போன காதணி அணிந்த மரியாதைக்குரிய மங்கை (4)

நெடுக்காக:

1. சைமன் பிரச்னைக்காக பிள்ளையை பறிகொடுத்த கலக்கத்தில் யாசகன் (7)

2. இனிமையான மொழி (3)

3. கூட்டத்தில் கொஞ்சம் மனமுறிவுடன் கலந்துகொண்டவன் மதிமிக்கவன் (5)

5. பெண்குரங்கு ரத்தத்துளியை உள்ளுக்குள் மறைக்கும் ரகசியம் (7)

8. ஆடி தொடங்கி ஆவணி முடியும் வரையில் குறைந்த லயத்துடன் நடுஜாமம் கோவிலில் மங்கலஒலியை எழுப்பும் (5)

11. மதுவிலக்கு ஆனபின்பும் மதுரை எல்லைகளில் கிடைப்பதும் ஆங்கிலேய சட்டப்படி குற்றம் (3)