Tuesday, August 18, 2015

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 26


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 26

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம் அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.


குறுக்காக:


5. தஞ்சம் தடுக்க முதலில் பலம் தேவையில்லை (6)

6. மதுரையில் பறவை வேட்டையாடிய அதிகாரி (2)

7. சாக முடியாமல் கிராமத்து மக்கள் கொடுத்த பத்திரம் (4)

9. தளை பூட்டப்பட்ட மிருகம்? (4)

10. உயர்ந்தவள் கண்ட உமியில் உலகம் காணோம் (4)

12. அன்னைக்கு அன்னையான இப்பெண் பெயரை சொன்னால் தந்தை வழி சுற்றமா எனத்தோன்றும். (4)

13. 1 நெடு பார்க்கவும் (2)

14. சும்மா இருக்காமல் நான் சுகமாக தாயம் விளையாடுவதில் முதல்வன் (6)


நெடுக்காக:


1.13 நெடு: நகர வீட்டை இடித்து கட்ட முடியாமல் போனாலும் கம்பீரமாக செல்ல வேண்டும் (2,2)

2. ஊர்ந்து செல்ல முடிகிற நம் ஊர் (4)

3. பார்வதி ஆரம்பத்தில் விட்ட சாபம் கொடூரமானது (4)

4. அர்ஜுனன் விலகியதை சங்கரன் பார்த்ததும் ஆடிய விளையாட்டு (6)

8. அன்னசாலையில் முதன் முதலில் புகுந்த கடல் (6)

11. குப்புற விழுந்த கஞ்சன் கடைசியில் கொல்லும் விலங்கு (4)

12. திரும்பவும் நாய் தலைமையில் அன்னை பூமி (4)

15. எல்லைகளில் கண்டதை இலங்கை தமிழில் சொல் (2)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

11 comments:

 1. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

  " All clues are well coined. Thanks a lot for this excellent crossword. "

  ReplyDelete
 2. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:

  " Lovely puzzle

  I particularly liked clues to 3,7,10 and 11 "

  ReplyDelete
 3. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

  " கண்டிப்பாக சினிமா அகராதியை நோக்க வில்லை. கொடுத்த குறிப்புகளே போதுமானதாக உள்ளன."

  ReplyDelete
 4. திரு மாதவ் மூர்த்தி அவர்களது கருத்து:

  " Excellent clues as usual. 12nedukku mattum vilangala. "

  ReplyDelete
 5. திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:

  " super! "

  ReplyDelete
 6. திரு தமிழ் அவர்களது கருத்து:

  " அருமையான புதிராக்கம்! "

  ReplyDelete
 7. திரு பாலாஜி அவர்களது கருத்து:

  "As the clue is given in 1d and both 1d and 13c are 2 letter words, I started the answer from 1d which confused me for a while. Anyway, I think I figured it out now. "

  ReplyDelete
 8. திரு ஸ்ரீதரன் துரைவேலு அவர்களது கருத்து:

  " நீங்கள் செய்யும் இந்த அரிய முயற்சிக்கு என் பணிவான பாராட்டுக்கள்.
  தொடரட்டும் உங்கள் பணி. "

  ReplyDelete
 9. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

  " First of all we appreciate your efforts to compose puzzles of this time and for having done 26 so far incl the present one. It is amazing to know that you have avoided repetitions of names in any of the puzzles. It is indeed a great achievement.

  In your last mail you had lamented about the declining interest from the fans. it my not be correct. You have a thematic style and we welcome it. people may be busy and hence might not have responded some times, like my wife could not send as she was preoccupied in June.

  Any way after your stirring mail the last time, i am sure the fans will start sending the solutions. "

  ReplyDelete
 10. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

  " A crossword to be looked forward to - that is Ramarao's crossword. You never disappoint. "

  ReplyDelete
 11. வணக்கம் நண்பர்களே,

  திரை குறுக்கெழுத்துப் புதிர் - 26 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

  1. சாந்தி நாராயணன்
  2. சௌதாமினி சுப்ரமண்யம்
  3. K.R.சந்தானம்
  4. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
  5. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
  6. பொன்சந்தர்
  7. முத்து சுப்ரமண்யம்
  8. ராமையா நாராயணன்
  9. G.K.சங்கர்
  10. மாதவ் மூர்த்தி
  11. நாகமணி ஆனந்தம்
  12. தமிழ்
  13. பவளமணி பிரகாசம்
  14. பாலாஜி
  15. ஸ்ரீதரன் துரைவேலு
  16. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்

  விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

  ReplyDelete