இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.
விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.
|
குறுக்காக:
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDelete" interesting clues "
திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:
ReplyDelete" எல்லாக் குறிப்புகளுமே மிக மிக நேர்த்தியானவை. மிகவும் ரசித்த புதிர் "
திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:
ReplyDelete" As usual wonderful clues. 15 across is a nice one. "
திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:
ReplyDelete" Though the quality of clues was very good, this was easier than earlier ones. I must congratulate you for keeping it going while at the same time maintaining the standard and our interest. "
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 64 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:
1. ஆர்.வைத்தியநாதன்
2. ராமையா நாராயணன்
3. சுரேஷ் பாபு
4. பாலாஜி
5. முத்து சுப்ரமண்யம்
6. மாதவ் மூர்த்தி
7. பொன்சந்தர்
8. குமார்
9. பவளமணி பிரகாசம்
10. சாந்தி நாராயணன்
11. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
12. ஆனந்தி ராகவ்
13. கோவிந்தராஜன்
14. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.