Friday, June 21, 2019

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 72

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 72

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.

குறுக்காக:

3. தடைசெய்யும் வண்ணம் (4)

4. ராஜ கிரகங்கள் அசுரருக்கு ஏன் உயிர்களை எடுக்க தூண்டின? (2,4)

6. போ, பிறகு வா மகனே! (3)

7. சக்கரைக்குள் மூழ்கியிருக்கும் பெண் குரங்கு பெயர் (5)

9. ஊர் சீர்ப்படுத்த பணி தொடங்கவில்லை (5)

10. விலங்கு பிடிக்க பிரயத்தனஞ்செய் (3)

12. லவ்பேர்ட் பறக்காது சிறைவைத்தல், பெரும் தவறு (3,3)

13. மாலை வீசியதில் நிறைய கலவரம் நிகழ்ந்த மதுரைத்தெரு (4)

நெடுக்காக:

1. விஷ்ணுவின் மகிமை அழகில்* மயங்கிய பெருமாளால் குறைந்தது (4,3)

2. மிக முழுமையான விபத்துக்கா விதை போடவில்லை? (3)

3. துர்நாற்றத்தில்* சிக்கி வீரன்பின்னே போய் தடுமாறிய மன்னன் பெயர் (5)

5. அபூர்வமாக ஜனித்தவன் அசத்தியபிறகு விதி தாக்கி விட்டதால் நிலைகுலைந்தான் (4,3)

8. தலைசீவப்பட்டும், கை வெட்டப்பட்டும் எவ்வகையிலும் திகைக்காத வள்ளல் (5)

11. ஆயுதம் கொஞ்சம் வலுவில்லாததால் உடைந்தது (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Tuesday, May 21, 2019

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 71

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 71

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

குறுக்காக:

3. கற்புடையாள் ஆத்திரத்தில் குளிரில் மாலையில் வரவில்லை (4)

4. சர்ப்பத்தோல் போர்த்திய எஜமான் மேலாடைக்குள் துளிவிஷம் (3,3)

6. உலோகத்தட்டு கடையில் வாங்க சுற்றிலும் தடைசெய் (3)

7. ஆர்ப்பாட்டக்காரன் அரைகுறையாய் மென்ற சோளப்பொரி (2,3)

9. சுழலும் சக்கை (5)

10. தலைவலிக்கு கண்ணில் கல்லெறியலாம் (3)

12. குமரேசன் பாம்பிடம் அதிக உருக்கத்துடன் காட்டும் அன்புப் பிணைப்பு (3,3)

13. புத்த குகை அடைந்தது எட்டு உயிரினமா? (4)

நெடுக்காக:

1. தாயின் எண்ணம் அம்மாணவர்களுக்கு ரொம்ப தவறாகப்பட்டது (3,4)

2. இவ்வுலகில் பேச முடியும் கடவுள் (3)

3. கடைவீதி இல்லாது பாதிப்படைய பாதிப்படைய வைத்தாயே சரவணா! (5)

5. சூதாடியவர் சம்சாரம் பெரும்பாலும் ஒருவகையில் ரகுகுலத்தை சார்ந்தவர் (3,4)

8. திவ்விய தந்தை ஆன கிருத்துவ கடவுள் (5)

11. மரணாவஸ்தை பாதியாக குறைந்ததில் துள்ளுகிறாயா மணாளா? (3)