Wednesday, January 20, 2016

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 31


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 31

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம் அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.


குறுக்காக:


5. நரகாசுரனிடம் இருந்த நாணயம் (2)

6. கால்காசுக்கு பிரயோஜனமில்லாததை விட்டுவிட்டால் வரன் ஒருவிதத்தில் பாதுகாப்பு தருவான் (6)

7, 8 குறு: கடன் ஒழிந்தபின் அன்புடன் மகன் மதம் மாறி தொடுத்த காமன் கணை (5,3)

8. 7 குறு: பார்க்கவும்.

10. முதல் குழந்தையின் வயிற்றுமடிப்பில் ஓர் இசைக்கருவி (3)

12. மழைக்கான அறிகுறி கண்டு பறவை மேட்டூர் எல்லைகளை தலைகீழாய் சுற்றியது (5)

15. துக்கத்தில் உயிர் போகையில் காதுமா அலறும்? காரணம் பருவநிலை வேறுபடுகிறது. (3,3)

16. காலை வேளையில் பணியில் இல்லாத வாலிபன் (2)



நெடுக்காக:


1. சுட முடியாமல் சிவனிடம் சிக்கிய அரக்கன் (4)

2. ஓசையில் காவியம் தொடங்கும் காலகட்டம் (5)

3. பண்பில்லாதவர்களில் இவன் ஒரு பக்காத் திருடன் (3)

4. பெரும்பாலும் பாண்டவரின் பகையாளிகளும் மேன்மை பெற்றனர் (4)

9. ராவுத்தர் மதுரையில் ஒரு கொடை வள்ளல் (5)

11. சரியான உடை அணியாத அவல் நண்பன் (4)

13. கர்ப்பத்தில் உறக்கம் கொள்ளாது தூது விட்ட விலங்கு (4)

14. ஆரம்ப பூஜைக்கு பெருமாளை அலங்கரிக்கும் மலர்ச்சரம் (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

11 comments:

  1. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    ராவுத்தர் சிரிப்பூட்டினார்! மேட்டூர் பறவை கொஞ்சம் படுத்தியது. சுவையாகவும், எளிதாகவும் இருந்தது.

    ReplyDelete
  2. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " azhakaana kurippukaL.

    kangaaroo vnadha vidham ingenious! "

    ReplyDelete
  3. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    Thanks for giving a very good crossword.

    ReplyDelete
  4. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    எல்லா குறிப்புகளுமே அருமை.

    ReplyDelete
  5. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    Wonderful clues and some of them are too good. Liked them very much

    ReplyDelete
  6. திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    11.குறு : அவல் நண்பன் மிக அருமையான குறிப்பு. ஆனால் சரியான உடை அணியாத என்பதற்கு என்ன விளக்கம் ?

    13. விடை வந்த விவரம் புரியவில்லை.

    மிக அருமையான குறிப்புகள், மிக ரசித்தேன்

    ReplyDelete
  7. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    Another very good crossword. I really admire your skill and perseverance to make so many word games to keep us interested.
    Congrats & keep up the good work.

    ReplyDelete
  8. திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:

    Super!

    ReplyDelete
  9. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    " All the clues are nice. "

    ReplyDelete
  10. திரு ஸ்ரீதரன் துரைவேலு அவர்களது கருத்து:

    " Very interesting. Am able to finish with your help. "

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 31 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. முத்து சுப்ரமண்யம்
    2. சுரேஷ் பாபு
    3. பொன்சந்தர்
    4. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    5. K.R.சந்தானம்
    6. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
    7. பவளமணி பிரகாசம்
    8. ராமையா நாராயணன்
    9. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    10. மாதவ் மூர்த்தி
    11. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    12. நாகமணி ஆனந்தம்
    13. சாந்தி நாராயணன்
    14. G.K.சங்கர்
    15. ஸ்ரீதரன் துரைவேலு
    16. சௌதாமினி சுப்ரமண்யம்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete