இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.
|
குறுக்காக:
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:
ReplyDelete" மிக மிக அருமையான புதிர் "
திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:
ReplyDelete" Congratulations on completing 3 years of thematic puzzle. I wish and pray to God that you continue to make us think. You have never disappointed us in these 3 years and puzzle no. 36 was no exception.
Congrats again and best wishes "
திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:
ReplyDeleteமிக ரசித்தவை: 10 கு; 3, 4, 9 நெ. புதிய சொல்: புளியம்பட்டை (4. நெ.)
திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:
ReplyDelete" a good crossword "
திரு ஆர். வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDeletepidiththavai : 1D, 5A, 15 A
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 36 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:
1. முத்து சுப்ரமண்யம்
2. பவளமணி பிரகாசம்
3. ராமையா நாராயணன்
4. மாதவ் மூர்த்தி
5. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
6. பாலாஜி
7. பொன்சந்தர்
8. K.R.சந்தானம்
9. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
10. சுரேஷ் பாபு
11. சாந்தி நாராயணன்
12. ஆர்.வைத்தியநாதன்
13. சௌதாமினி சுப்ரமண்யம்
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.