Friday, January 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 43


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 43

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


5. மோட்சம் இருப்பிடம் (2)

6. சிவபெருமான் அன்னையாகவும் ஆகியவன் (6)

7. பிள்ளை சிரம் முன்வைத்த மூத்தவன் (5)

8. கதிரவனின் தாக்கம் வெளியில் அதிகம் காணப்படும் (3)

10. தழும்பு அகற்றி விடுவதாக ஏமாற்றிய பெண் (3)

12. ஸ்வரம் குறைந்தாலும் அன்றைய தினம் மாறாது (3,2)

15. குற்றம் அற்ற அசைவர் இடையில் சத்தம் போட்ட சித்தர் (6)

16. ராஜாமணி சந்தோஷத்தை பறித்த அரசி (2)


நெடுக்காக:


1. கிரயத்தில் மூன்றில் ஒரு பங்கு கொடுத்ததால் பெற்ற சுதந்திரம் (4)

2. தந்தை தனயனை இணைத்த பிரமன் (5)

3. செல்வந்தன் தலைசீவும் விலங்கு (3)

4. ராசாவின் வழியினை பாதி மறைத்ததால் பயந்துநடுங்கிய வேளாளன் (4)

9. உலங்கு வானூர்தி விபத்தில் மறைந்த அழகி நடிகை (5)

11. கடுகளவு விதைக்குள் திருடு போய்விட்ட புதிர் (4)

13. தானே தலைவன் என மிடுக்குடன் சொல்வது (2,2)

14. உயிரோடு சிரார்த்தம் செய்யும் விருந்தாளி (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    அருமையான குறிப்புகள்.

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிக ரசித்தவை: 1 நெ; 15 கு;

    ReplyDelete
  3. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    மிகவும் ரசித்த புதிர். 15 குறு :

    ReplyDelete
  4. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    Simple and nice

    ReplyDelete
  5. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    As usual a nice crossword with cleverly crafted clues. I particularly liked 12 ac.

    Congrats and keep it up

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 43 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. சாந்தி நாராயணன்
    2. ஆர்.வைத்தியநாதன்
    3. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    4. ராமையா நாராயணன்
    5. K.R.சந்தானம்
    6. மாதவ் மூர்த்தி
    7. முத்து சுப்ரமண்யம்
    8. சௌதாமினி சுப்ரமண்யம்
    9. சுரேஷ் பாபு
    10. பொன்சந்தர்
    11. பாலாஜி
    12. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    13. G.K. சங்கர்
    14. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete