இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.
|
குறுக்காக:
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:
ReplyDeleteஅருமையான குறிப்புகள்.
திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDeletechallenging
திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:
ReplyDeleteஎல்லாக் குறிப்புகளுமே மிக மிக நன்றாக உள்ளன.
திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:
ReplyDeleteNice clues. Thanks for the crossword.
திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:
ReplyDeleteAs usual nice clues.
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 48 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:
1. சுரேஷ் பாபு
2. சாந்தி நாராயணன்
3. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
4. பவளமணி பிரகாசம்
5. ஆர்.வைத்தியநாதன்
6. ராமையா நாராயணன்
7. பொன்சந்தர்
8. G.K. சங்கர்
9. சௌதாமினி சுப்ரமண்யம்
10. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
11. முத்து சுப்ரமண்யம்
12. மாதவ் மூர்த்தி
13. ஆனந்தி ராகவ்
14. பாலாஜி
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.