இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.
|
குறுக்காக:
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDelete10 ne rombap pidiththadhu
திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDeleteநம்பியார் நிஜமாகவே very clever
CHALLENGING INDEED
திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:
ReplyDeleteமிக ரசிக்கும்படி உள்ளது. 6.குறு கண்டுபிடிக்க முடியவில்லை. மற்ற விடைகளுமே எல்லா சினிமாப் பெயர்களுமே முன்பே தெரியாமல், குறுக்கெழுத்து இலக்கணப் பொருத்தத்தால் மட்டுமே கண்டுபிடித்தேன்.
திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:
ReplyDeleteAs usual wonderful clues
திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து
ReplyDeleteAs always, excellent crosswords. Keep it up
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 49 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:
1. சாந்தி நாராயணன்
2. முத்து சுப்ரமண்யம்
3. ராமையா நாராயணன்
4. ஆர்.வைத்தியநாதன்
5. பாலாஜி
6. மாதவ் மூர்த்தி
7. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
8. ஆனந்தி ராகவ்
9. பொன்சந்தர்
10. சுரேஷ் பாபு
11. சௌதாமினி சுப்ரமண்யம்
12. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
13. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
14. K.R.சந்தானம்
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.