இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.
|
குறுக்காக:
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:
ReplyDeleteAll clues are very good.
திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:
ReplyDeleteமிக எளிதான தெளிவான புதிர்.
திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:
ReplyDeleteVery well coined clues. Liked almost all of them. Keep up the great work.
திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:
ReplyDeleteமிக ரசித்த குறிப்பு: 8 நெ.
திரு கோவிந்தராஜன் அவர்களது கருத்து:
ReplyDelete" அருமை "
திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDeleteGreat clues
particularly, 1D, 13A and 9 A
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 55 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:
1. K.R.சந்தானம்
2. ராமையா நாராயணன்
3. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
4. முத்து சுப்ரமண்யம்
5. கோவிந்தராஜன்
6. சுரேஷ் பாபு
7. பாலாஜி
8. ஆர்.வைத்தியநாதன்
9. பொன்சந்தர்
10. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
11. ஆனந்தி ராகவ்
12. G.K.சங்கர்
13. மாதவ் மூர்த்தி
14. சுதா ரகுராமன்
15. பவளமணி பிரகாசம்
16. சாந்தி நாராயணன்
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.