இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.
விடைகளில் இரண்டு ஆங்கிலச்சொற்கள்.
|
குறுக்காக:
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDelete"kadinamaana puthirthaan"
திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:
ReplyDelete"மிகவும் இரசித்தது: 2 நெ."
திரு ஆர்.நாராயணன் அவர்களது கருத்து:
ReplyDelete"இம்முறை மிகக் கடினமாக இருக்கிறது."
திரு G.K.சங்கர் அவர்களின் கருத்து:
ReplyDelete"அருமையான புதிர். ரசித்தவை 12. குறு, 13. நெடு."
மிக மிக அருமையான புதிர். தெளிவான குறிப்புகள்,9.குறு : கஷ்டப்படுகையில் என்ற வார்த்தை , மிக அருமையான anagram indicator., சந்தன என்ற வார்த்தை பிரயோகம் மிக அருமை. 2.நெ : இதில் 2 புதிய சொற்கள்.
ReplyDeleteதிரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:
ReplyDeleteWonderful clues yet again. Some of them are little challenging this time I guess. Keep up the great work.
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 57 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:
1. சௌதாமினி சுப்ரமண்யம்
2. சாந்தி நாராயணன்
3. முத்து சுப்ரமண்யம்
4. ஆர்.வைத்தியநாதன்
5. ராமையா நாராயணன்
6. G.K.சங்கர்
7. பாலாஜி
8. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
9. ஆனந்தி ராகவ்
10. பொன்சந்தர்
11. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
12. பவளமணி பிரகாசம்
13. மாதவ் மூர்த்தி
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.