இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.
* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.
|
குறுக்காக:
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDeletekadinamaana puthir
திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:
ReplyDeleteWonderful anagram for 1d. Also liked 9ac, 3d and 8d.
திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:
ReplyDeleteVery interesting clues.
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 70 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:
1. மாதவ் மூர்த்தி
2. சுரேஷ் பாபு
3. ஆர்.வைத்தியநாதன்
4. ஹரி பாலகிருஷ்ணன்
5. ராமையா நாராயணன்
6. முத்து சுப்ரமண்யம்
7. பாலாஜி
8. பொன்சந்தர்
9. G.K.சங்கர்
10. கோவிந்தராஜன்
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.