Tuesday, August 20, 2019

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 74


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 74

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.


குறுக்காக:



3. எட்டாமல் விட்டுவிட்ட எலிப்பொறி* (3)

4. ஜெர்மன் நாட்டில் 50% ஆங்கிலேயன் பண்புள்ளவன் (6)

6. சிறிதான உருத்திராட்சம் அணிந்த சிவா (3)

7. அய்யய்யோ! செல்வம் போய்விட்டதால் அச்சகம் போச்சோ? (5)

9. கூத்து நடுவில் உள்ளே ஒளி குறையாதா? விளையாட்டுதான் (5)

10. சிறைச்சாலை விட்டு வெளிவந்த சர்வாதிகாரி செய்த பயணம் (3)

12. நூறு பசுக்கள் போய்விட்டால் ஆபத்து! ஆபத்து! (3,3)

13. காளை ஆற்றில் விழுந்து கொழுப்பு* கரைந்தது (3)


நெடுக்காக:



1. வீட்டுக்கு விலக்கான அன்னைக்கு புத்த மங்கை ஒரு பாசமலர் (7)

2. ஐஸ்வர்யம் நிறைந்த மகள் (3)

3. என் பொன்னான பேச்சு குறைந்தபோது நிகழ்ந்ததெது? (5)

5. சுவாரசியமான பேச்சு பிரவாகத்தில் அதிகம் பேசப்பட்ட ஆயுதம் (4,3)

8. பெரும் பரவசத்தில் துள்ளிய சிவாஜி (5)

11. இனிமையான பேச்சு வழக்கில் பேசப்படும் நகரம் (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    இன்றைய புதிர் எளிதாக ஆனால் சுவாரசியமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    As usual wonderful and nice clues.

    ReplyDelete
  3. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிகவும் ரசித்தவை:9, 10,13

    ReplyDelete
  4. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    " சுவாரசியமான குறிப்புகள். நன்றி. "

    ReplyDelete
  5. திரு குணா அவர்களது கருத்து:

    5,6,13-அருமை

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 74 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      சுரேஷ் பாபு 
    2.      கோவிந்தராஜன் 
    3.      ராமையா நாராயணன்           
    4.      நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்       
    5.      முத்து சுப்ரமண்யம்
    6.      ஆர்.வைத்தியநாதன்      
    7.      மாதவ் மூர்த்தி                                       
    8.      பாலாஜி                  
    9.      G.K.சங்கர்
    10.     பொன்சந்தர்     
    11.    குணா 
    12.     ஆனந்தி ராகவ்          
      
    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete