இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.
விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.
|
குறுக்காக:
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
திரு குணா அவர்களது கருத்து:
ReplyDeleteகுறுக்காக 4, 6, 7, 17
நெடுக்காக 1, 3, 13
ஆகியவை அருமை
திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:
ReplyDeleteமிக இரசித்தவை:
கு. 4, 5, 6, 7
நெடு. 2, 9
திரு விஜய் சங்கர் அவர்களது கருத்து:
ReplyDeleteரசித்தது 6, 12, 17 ஆகிய குறிப்புகள்.
திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:
ReplyDeleteAs usual wonderful clues. Liked 6, 7, 10 & 12 across. 2 & 13 down.
திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:
ReplyDeleteI found the puzzle # 81 more challenging. But this was also of the same high standard that you maintain.
Keep it up
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 82 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:
1. பவளமணி பிரகாசம்
2. சுரேஷ் பாபு
3. பாலாஜி
4. மாதவ் மூர்த்தி
5. குணா
6. ராமையா நாராயணன்
7. முத்து சுப்ரமண்யம்
8. விஜய்சங்கர்
9. ஆர்.வைத்தியநாதன்
10. ஆனந்தி ராகவ்
11. G.K.சங்கர்
12. பொன்சந்தர்
13. K.R.சந்தானம்
14. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
15. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
16. கோவிந்தராஜன்
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.