இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.
விடைகளில் மூன்று ஆங்கிலச்சொற்கள் கொண்டவை.
|
குறுக்காக:
br> | ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
திரு குணா அவர்களது கருத்து:
ReplyDeleteகுறுக்காக 7, 15
நெடுக்காக 1, 2, 9
ஆகியவை அருமை
திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:
ReplyDeleteAs usual wonderful clues
திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:
ReplyDelete" மிக அருமை "
திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து
ReplyDeleteமிகவும் ரசித்த குறிப்புகள்: 7, 10, 13
திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து
ReplyDeleteAnother interesting crossword. But was easier compared to earlier ones.
திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:
ReplyDelete" நல்ல புதிர் "
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 85 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:
1. சுரேஷ் பாபு
2. பாலாஜி
3. குணா
4. பொன்சந்தர்
5. மாதவ் மூர்த்தி
6. நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
7. ராமையா நாராயணன்
8. முத்து சுப்ரமண்யம்
9. சௌதாமினி சுப்ரமணியம்
10. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
11. ஆர்.வைத்தியநாதன்
12. விஜயசங்கர்
13. பவளமணி பிரகாசம்
14. அருணா
15. ஆனந்தி ராகவ்
16. G.K.சங்கர்
17. கோவிந்தராஜன்
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.