Monday, July 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 85


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 85

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் மூன்று ஆங்கிலச்சொற்கள் கொண்டவை.


குறுக்காக:


5. புதிய நியூஸ் (2)

6. சுற்றிலும் பல பேரிடம் ரொம்ப சரியாக சொல்லும் சித்திரம் (3,3)

7. என் சாம்பிராணி புகையில் கழிவை கரையவைத்தவன் கடவுள் (5)

8, 14 நெடு. அம்மா முன்பு மருமகன் பெரும்பாலும் பாசமான பிள்ளை ஆயிடுவான் (3,3)

10. திருமாலின் பிசாசு அவதாரம்? (3)

12. அசுரகுருவின் கிரகபலம் சுபிட்சங்களை அள்ளித்தரும் என்பார்கள் (5)

15. துளிகூட உடம்பின் மச்சத்தில் படிய ஒப்பாதே (4,2)

16. சிறு கலைஞனாவதுபோல் சொப்பனம் (2)

br>

நெடுக்காக:


1. படைவகுப்பு ஆரம்பத்தில் விடப்போவதாக உத்தேசம் (4)

2. ரகுராம் பேசியது ஒருவிதத்தில் பெரும் செல்வந்தனாகும் அதிர்ஷ்டம் தரக்கூடியது (3,2)

3. நிஜாம் பிறப்பில் ஒரு மிருதன்? (3)

4. கொண்டை ஊசி வளைவில் நீ திரும்பு (1,3)

9. மறுபுறம் வாதாடுபவனுக்கு மாற்று பிரமாணம் (5)

11. கிரீஷ் கர்நாட்டிடம் இருக்கும் மணிமுடி (4)

13. திருமுடி வேள்வி ஒரு அர்ப்பணிப்பு (4)

14. 8 குறு: பார்க்கவும்



Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

7 comments:

  1. திரு குணா அவர்களது கருத்து:

    குறுக்காக 7, 15
    நெடுக்காக 1, 2, 9
    ஆகியவை அருமை

    ReplyDelete
  2. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    As usual wonderful clues

    ReplyDelete
  3. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    " மிக அருமை "

    ReplyDelete
  4. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து

    மிகவும் ரசித்த குறிப்புகள்: 7, 10, 13

    ReplyDelete
  5. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து

    Another interesting crossword. But was easier compared to earlier ones.

    ReplyDelete
  6. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    " நல்ல புதிர் "

    ReplyDelete
  7. வணக்கம் நண்பர்களே, 
     
    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 85 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      சுரேஷ் பாபு   
    2.      பாலாஜி  
    3.      குணா
    4.      பொன்சந்தர்   
    5.      மாதவ் மூர்த்தி      
    6.      நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
    7.      ராமையா நாராயணன்                     
    8.      முத்து சுப்ரமண்யம்               
    9.      சௌதாமினி சுப்ரமணியம்
    10.     பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்     
    11.     ஆர்.வைத்தியநாதன்   
    12.    விஜயசங்கர்   
    13.     பவளமணி பிரகாசம்   
    14.    அருணா  
    15.     ஆனந்தி ராகவ் 
    16.    G.K.சங்கர்
    17.    கோவிந்தராஜன்  
                    
    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete