இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.
விடைகளில் ஒன்றில் ஆங்கிலச்சொல் உள்ளது.
|
குறுக்காக:
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:
ReplyDeleteமிகவும் ரசிக்கும்படி உள்ளது. கொஞ்சம் கூட குழப்பம் இல்லாத தெளிவான குறிப்புகள். அநேக சினிமாப் பெயர்கள் எனக்குத் தெரியாது, ஆனாலும் குறுக்கெழுத்து விடுவித்தனாலே மட்டுமே விடை கிடைத்தன.
திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:
ReplyDeleteமிக ரசித்தவை: வட்டமிடும் சித்தி; வீட்டில் சேராத மச்சான்; தலைவரின் பெண்;
திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:
ReplyDeleteAs usual very nice clues. Keep up the great work
G.K.சங்கர் அவர்களது கருத்து:
ReplyDeleteஎல்லாக் குறிப்புகளும் வழக்கம் போல் அருமை.
திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:
ReplyDeleteExcellent crossword with challenging clues. Keep it up
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 39 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:
1. ஆர்.வைத்தியநாதன்
2. சுரேஷ் பாபு
3. ராமையா நாராயணன்
4. மாதவ் மூர்த்தி
5. முத்து சுப்ரமண்யம்
6. பொன்சந்தர்
7. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
8. சாந்தி நாராயணன்
9. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
10. பாலாஜி
11. K.R. சந்தானம்
12. சௌதாமினி சுப்ரமண்யம்
13. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
14. G.K. சங்கர்
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.