Saturday, June 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 84


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 84

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

* குறியிட்ட சொல்லுக்கு இணையான சொல் புதிய சொல்.


குறுக்காக:



3. விட்டுச் செல்ல எல்லோருக்கும் கடைசியில் விருப்பம் (4)

4. வீதியில் திரியும் நன்றியுள்ள பிராணிகள் (6)

6. பாதி கடல்தாண்டி வெளியேற்றம் (3)

7. கொஞ்சமாவது நல்ல தரமானதா எனத் தெரியாதா? வீட்டுப் பெண்களில் யார் திட்டுவாங்குவார்? (2,3)

10. தாரா, லில்லி, புவனா, துளசி, சுமதி முதலானோர் கட்டியிருக்கும் மாங்கல்யம் பழசானதல்ல (2,3)

11. 10 நெடு: பார்க்கவும்

13. குழந்தைகள் தெய்வத்தை உறவுமுறையோடு அழைக்கும் விதம் (4,2)

14. 12 நெடு: பார்க்கவும்



நெடுக்காக:



1. செல்வம் சாலி*க்கு அரண் அமைத்த ஊர் (6)

2. உதட்டுச் சாயம் உள்ளது (3)

3. எவர் மகன் முன் விநாயகர் தோன்றுவார்? (5)

5. கம்பீரமா கையை வெட்டிய வளிமகனே! (2)

8. குடிகாரர் மானத்தை பெரிதும் களங்கப்படுத்தியவன் மணியான பிள்ளை? (6)

9. துறைக்கு முதன்முதலாக வருபவர் தெரிந்தவரல்ல (5)

10., 11 குறு. தானமாய் சுமங்கலி வடிவமைத்தது சிவனா? இல்லை, பெற்றெடுத்த உள்ளம் (2,3)

12., 14 குறு. சுமங்கலி முடிப்பதும், வைப்பதும் மங்களகரமானவை (3,4)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு குணா அவர்களது கருத்து:

    குறுக்காக 3,6,7
    நெடுக்காக 2,5,10

    ஆகியவை அருமை

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிகவும் ரசித்தவை: 1.கு, 12. நெடு., 14. கு., 2, 8. நெடு.

    ReplyDelete
  3. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    ரசிக்கும்படியான புதிர்.

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    I found it tough this time

    ReplyDelete
  5. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    As always interesting and challenging clues.

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 84 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      சுரேஷ் பாபு   
    2.      பொன்சந்தர் 
    3.      குணா
    4.      பவளமணி பிரகாசம்    
    5.      முத்து சுப்ரமண்யம்      
    6.      G.K.சங்கர்
    7.      ராமையா நாராயணன்                     
    8.      ஆனந்தி ராகவ்               
    9.      சௌதாமினி சுப்ரமணியம்
    10.     மாதவ் மூர்த்தி   
    11.     ஆர்.வைத்தியநாதன்   
    12.     பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்    
    13.     பாலாஜி   
    14.     கோவிந்தராஜன்      
    15.     நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்            

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete