Friday, January 3, 2014

திரைக்கதம்பம் மலர் - 4


திரைக்கதம்பம் மலர் - 3 ல் கேட்கப்பட்ட கேள்வி:

தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், ஒரே வருக்கத்தைக் கொண்டு, வெளிவந்துள்ள திரைப்படங்களின் பெயர்களை நண்பர்கள் எழுதி அனுப்பலாம். 
குறிப்பு:

விடைகள் மொத்தமே  9 (ஒன்பது) திரைப்படங்கள் தான். அவை 2 எழுத்துக்கள் கொண்ட தலைப்பாகக் கூட இருக்கலாம்.   

வேறு மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்பட திரைப்படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளலாகாது. 

விடைகள்:

திரைப்படங்களின் பெயர்களும், அவை வெளிவந்த ஆண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

1.    பாபு                 (1971)
2.    
பாபா               (2002)
3.    ஜேஜே             (2003) 

4.    காக்க காக்க   (2003) 
5.    கொக்கி          (2006)
6.    அஆஇஈ          (2009)
7.    ராரா               (2011)
8.    லீலை             (2012)
9.    யாயா             (2013) 

 
விடைகளை அனுப்பியிருந்தவர்கள்:

1.    முத்து சுப்ரமண்யம்    (7 படங்கள்)
2.    யோசிப்பவர்               (1 படம்)
3.    மாதவ் மூர்த்தி             (6 படங்கள்)  
 

திரைக்கதம்பம் மலர் - 4

திரைப்படங்களின் தலைப்புகள் பற்றிய ஆய்வு தொடர்கிறது.
   
தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், முதல் எழுத்தும் கடைசி எழுத்தும்  ஒரே எழுத்தாக அமைந்து பல (25க்கும் மேற்பட்டவை)திரைப்படங்கள்   வெளிவந்துள்ளன.
 
உதாரணமாக, கீழே சில திரைப்படங்களின் பெயர்கள் அல்லாத சில தலைப்புகளைக் கொடுத்திருக்கிறேன்.   புன்சிரிப்பு, தை பிறந்த கதைசார் வந்தாச்சா, மேமே   

திரைக்கதம்பம்  மலர்  - 4 க்கான கேள்வி:

தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், முதல் எழுத்தும் கடைசி எழுத்தும், ஒரே எழுத்தாக அமைந்த, தமிழில்   வெளிவந்துள்ள  திரைப்படங்களின் பெயர்களை நண்பர்கள் எழுதி அனுப்ப வேண்டும்.  
 
குறிப்பு:

அவை 2 எழுத்துக்கள் கொண்ட தலைப்பாகக் கூட இருக்கலாம்.   

வேறு மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்பட திரைப்படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளலாகாது.

விடைகளை பின்னூட்டம் மூலமாக எழுதி அனுப்பவும்.

திரைப்படங்களின் பெயர்களை தமிழில் கீழ்க்கண்ட website சென்று பார்க்கலாம்.
http://reversetamilcinema.blogspot.in/2013/02/1940-2012.html
 

ராமராவ்   

4 comments:

  1. JayJay
    baabaa
    raaraa
    yaayaa

    - From answers of previous question :-)

    ReplyDelete
  2. va kanna vaa , vaa arugil vaa , valibame vaa vaa , vaa magale vaa, vigadakavi, thiruppathi, sivakaasi, kanagavel kaakka

    ReplyDelete
  3. சிவலிங்க சாட்சி (1942)
    செளசெள (1945)
    குலவிளக்கு (1969)
    திக்கற்ற பார்வதி (1974)
    மிட்டாய் மம்மி (1976)
    வா கண்ணா வா (1982)
    வாலிபமே வா வா (1982)
    கை கொடுக்கும் கை (1984)
    புதிய தீர்ப்பு (1985)
    திருமதி ஒரு வெகுமதி (1987)
    வா அருகில் வா (1991)
    வா மகளே வா (1994)
    இப்போதைக்கு இவை! முடிந்தால் மேலும் பிற.

    ReplyDelete
  4. சிம்மராசி (1998)
    கண்மணி உனக்காக (1999)
    கண்ணுக்குக் கண்ணாக (2001)
    பாபா (2002)
    கையோடு கை (2003)
    ராமச்சந்திரா (2003)
    ஜே ஜே. (2003)
    சிவகாசி (2005)
    திருப்பதி (2006)
    கனகவேல் காக்க (2010)
    வாலிபமே வா (2010)
    ரா ரா (2011)
    வாகை சூடவா (2011)
    விகடகவி (2011)

    ReplyDelete